சார்தா திருமணநாள் நாளை!

ஹாய் எல்லோருக்கும் நாளை நம் சார்தாவின் கல்யாணநாள் வாங்க இப்பவே வாழ்த்திடலாம்!

அன்பு சார்தா வாழ்வில் எல்லா நலனும் பெற்று சிறப்பாக வாழ என் மனமார்ர்ந்த வாழ்த்துகள்1

ஹாய் எல்லோருக்கும் நாளை நம் சார்தாவின் கல்யாணநாள் வாங்க இப்பவே வாழ்த்திடலாம்!

அன்பு சார்தா வாழ்வில் எல்லா நலனும் பெற்று சிறப்பாக வாழ என் மனமார்ர்ந்த வாழ்த்துகள்1

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

சார்தா
திருமண நாள் நல் வாழ்த்துகள்.

அன்புடன் தாச்சா

அன்புடன் தோழி

திருமணநாள் வாழ்த்துக்கள்
சாரதா, பல்லாண்டுகாலம், சகல செல்வங்களோடு நீடூழிவாழ வாழ்த்துகிறேன். நல்லவேளை நாளை வரமுடியாதுபோனாலும் மர்ழியாவின் உதவியால் வாழ்த்தும் வாய்ப்புக் கிடைத்துள்ளது. மர்ழியா... இப்படித்தான் எல்லாவற்றையும் முன்கூட்டியே செய்யவேணும் என்ன? குட் கேர்ள்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

சாரதா,
இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள். எல்லா செல்வங்களையும் மென்மேலும் பெற்று வாழ வாழ்த்துக்கள்.
Rajini

சாரதா

இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.

சார்தா
திருமண நாள் வாழ்த்துகள்.

ramani

உங்கள் வாழ்வில் சகல செல்வங்களையும் பெற்று நீண்ட நாள் மகிழ்ச்சியுடன் வாழ என்னுடைய வாழ்த்துக்கள்.உங்கள் குட்டி செல்லம் எப்படி இருக்கு.எப்படி திருமண நாளை கொண்டாடினீங்க அப்புறம் கிப்ட் என்ன கிடைத்ததுன்னு வந்து சொல்லுங்க.

அன்புடன் கதீஜா.

hello saratha

thirumana naal nalvazthukkal

anuchakko

சாரதா, பதினாறும் பெற்றுப் (பயப்படாதீங்கம்மா - பதினாறு வகையான செல்வங்களையும் பெற்று) பெருவாழ்வு வாழ வாழ்த்துகிறேன். இந்த வருடம் அமிர்தவர்ஷினியுடன், இன்னும் 2 அல்லது 3 வருடங்கள் கழித்து ஒன்லி ஒன் மோர் - ஒகேவா.
அப்புறம் இது எத்தனாவது வருடம் ஒன்றா, இரண்டா?
தெரிந்து என்ன செய்யப்போகிறேன். அதுக்கேத்த மாதிரி உங்களைக் கலாய்க்கத்தான்.
வாழ்க வளமுடன்,
ஜெயந்தி மாமி

உங்களுக்கும் உங்கள் கணவருக்கும் என்னுடைய மனமார்ந்த திருமண நல்வாழ்த்துக்கள். அமிர்தா எப்படி இருக்கா?

மேலும் சில பதிவுகள்