குழந்தையின் பெயரை மாற்ற வேண்டும்

அனைவருக்கும் வணக்கம்,
என் குழந்தையின் பெயரை மாற்ற வேண்டும்.பள்ளியில் இன்னும் சேர்க்கவில்லை. Birth certificate வாங்கிவிட்டோம்.உதவி செய்யுங்கள்.procedure என்ன?

எதுக்காக பெயரை மாற்றவேன்டும் தோழி

பிறந்த போது இரட்டை பெயராய் வைத்து விட்டோம்.ஒற்றை பெயராய் வைக்க வேண்டும்.Keerthihaseni to Khrishika

மேலும் சில பதிவுகள்