சிங்கப்பூர் தோழிகளே..ஒரு சின்ன help

சிங்கப்பூர் தோழிகளே..ஒரு சின்ன help

இங்க சிங்கப்பூர்ல சின்ன கிழிசல்களை திருத்தம் பயன்படும் சின்ன தையல் machine (handheld sewing machine ) எங்க கிடைக்கும் நு தெரியுமா?தெரிஞ்சா சொல்லுங்க பா plss ...

I think available at courts, jiant.

Tnx pa.but
நான் அங்க எல்லாம் பார்த்துட்டேன்பா .பெரிய தையல் மெஷின் தான் இருக்கு .சின்னதா கைல வாச்சுகுற மாதிரி irukkomஇருக்கும் .அது தான் வேனும் .

மேலும் சில பதிவுகள்