50 நாள் கர்ப்பம்

50 நாள் கர்ப்பம்

முதுகு வலி,வெள்ளை படுதல் இருக்கு,,,இப்படி தான் இருக்குமா doctor இத பத்தி ஒன்னு சொல்லல scan பாத்து கரு நல்ல உருவாய்ருக்கு சொன்னங்க கரு துடிப்பு மட்டும் தெரியல இன்னும் 2 week ல தெரியும் 2 week அப்பரம் scan பன்ன வர சொன்னாங்க..இது normal ல தெரிந்தவங்க replay பன்னுங்க

Congrats..... Pregnant time la vellai padutal ellorukume atikama tan irukum. Ithu enaku doctor sonnathu. Muthuku vali sila peruku irukum. Itarkaga paya pada vendam

Nan unnai viddu vilakuvathum illai unnai kai viduvathum illai. I love my cute husband

hearty congrats to you..i know some details from you..its ur first baby ah..any treatment to get baby or naturally ah...then symtom s epo irundhu start achu pa...before period date any symtoms...neenga ethavathu unarthingala that month..pls reply

Thank you kavi...enakkaka pray pannikonga pa...

marriage ஆகி 11 months ஆகுது....8 month அன்ட் 9 month tablet சாப்பிட்டென் ...last month native place போக வேன்டியது இருந்ததால tablet சாப்பிடல ...33 days வரைக்கும் time வரல but time வர்ர மாதிரி feeling இருந்தது and முதுகு வலி , chest pain இருந்தது பா..

மேலும் சில பதிவுகள்