கண்ணுவலி என்ன பண்ணலாம் சொல்லுங்க ஃப்ரண்ட்ஸ்...

என் பெண் குழந்தைக்கு age 4. கண் வலி வந்துருக்கு...வீட்டு வைத்தியம் என்ன செய்யலாம் சொல்லுங்க ஃப்ரண்ட்ஸ் ..2 நாளா இருக்கு ..நேற்று மருத்துவரிடம் கொண்டு போய் காண்பித்துவிட்டு வந்தேன்..ஐ ட்ராப்ஸ் குடுத்துருக்காங்க ...அவளுக்கு என்ன மாதிரியான உணவு குடுக்கலாம்...எதனால் கண்ணுவலி வருது ???உடல் சூட்டால் வருதா???

heat na la kannu mela veengi iruntha vilakkennai ilatti olive oil nalla kulira thechu vidunga.apdi heat ilati doctor kudutha drops pothum.sari ayidum.dnt feel

Akeer

மேலும் சில பதிவுகள்