15 வருடத்திற்கு பிறகு தொலைதூர கல்வியில் டிகிரி BA.ECONOMICS படிக்கணும் யாராவது வந்து பதில் தந்து விட்டு போங்க பிரண்ட்ஸ் !!!!

என்னுடைய தோழிக்கு வயது 34...... அவள் 15 வருடத்திற்கு பிறகு அவளுக்கு படிக்க ஆசை வந்துள்ளது அவளுக்கு ..அவள் பி .ஏ பொருளாதாரம் படிக்க விரும்புகிறாள் ..(அவளும் இங்கு அதாவது சவூதிக்கு வந்திருக்காள் ) இங்கு தொலை தூ ர கல்வி இருக்கிறது (.அண்ணா மலை யுனிவர்சிடி )பி.ஏ தமிழ் எடுத்தால் நல்லதா
இல்லை ஆங்கிலம் நல்லதா ??எது சுலபமாக இருக்கும் . படித்தால் பிற்காலத்திற்கு வேலை வாய்ப்பு உண்டா ???இல்லை சொந்தமாக பிஸ்னஸ் ஆரபித்தால் இந்த படிப்பு கை கொடுக்குமா?? யாரவது வந்து உதவுங்களே ப்ளீஸ்

யாராவது பி ஏ பொருளாதாரம் கரஸில் படிச்சுகிட்டு இருக்கிங்களா பிரண்ட்ஸ் !!!பிளீஸ் வந்து பதில் போட்டுட்டு போங்களே !!!

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

நானும் பி .ஏ பொருளாதாரம் தான் படிச்சேன் . உங்களுக்கு என்ன ஹெல்ப் வேணும் சொல்லுங்க. பிசினஸ் பண்ணனும்னா பி .காம் படிக்கிறது நல்லது.

நீ உனக்காக வாழ வேண்டும் .

என்றும் அன்புடன்
சங்கீதா.

ஹாய் சங்கீதா !!!ரொம்ப தேங்க்ஸ் பா உடனே பதில் போட்டதற்கு !!!!! அவங்க இங்க b.com படிக்கிறதுனா செமினார் எல்லாம் போகணும்ல அது இங்க கொஞ்சம் கஷ்டமான விஷயம் தான் பா
இன்கோம்டக்ஸ் சம்பந்தமா வேலை செய்ய ஆசை .. அந்த துறையில வேலை பார்க்கணுமுன்னு ஆசை அவளுக்கு .....தமிழ் ல எடுக்கலாமா இல்லை ஆங்கிலத்தில் எடுத்தால் தான் பிற்காலத்திற்கு எடு கை கொடுக்கும் ...

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

thanks la ethukupa. naanum kuwaitla thaan iruken.

நீ உனக்காக வாழ வேண்டும் .

என்றும் அன்புடன்
சங்கீதா.

சங்கீதா நீங்க குவைத் ஆ பா ..நான் சவுதில இருக்கேன் பா ...பசங்க இருக்கங்களா? எனக்கு 2 பசங்க பா.

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

மேலும் சில பதிவுகள்