நான் suave conditioner(Aloe & waterlily) வாங்கினேன்.எனக்கு முடிக்கு conditioner உபயோக்கிபது பற்றி சரியா தெரியாது. ஏதாவது side effect வரும் என்று என் husband சொல்லுகிறார்.ஆதலால் ஒரெ குழப்பமா இருக்கு.இல்லையென்றால் எப்போதும் போல வெந்தயம்,முட்டை என்று உபயோக்கிகவா என்று குழப்பமா இருக்கு. என் குழப்பதை தீர்க்கமுடியுமா .
அனு கண்டிஷ்னர்
கண்டிஷ்னர் தரமானதை உபயோகித்தால் சைட் எபெக்ட் வராது அனு..நீங்க சொல்லும் கம்பெனி என்கக்கு தெரியல அருசுவை பியூட்டிசியன் தெவா வந்தாதான் உண்டு..நான் கண்டிஷ்னர் யூஸ் பண்ண்றேன் ஒன்னும் ஆகால..அது ஷேம்பூவால் முடி எண்ணை பசையை இழந்து இருக்கும் சோ கண்டிஷ்னர் அதை திருப்பி தரும் அதோட ஸ்மூதாகவும் இருக்கும்..தரமான சேம்பூ அதே கம்பெனியில் இருக்கும் கண்டிஷ்னர் நல்லது
அன்புடன்,
மர்ழியாநூஹு
அன்புடன்,
மர்ழியா நூஹு
ஹென்னாப் போடுங்கள்
அனு,இயற்கையான் கன்டிஷனர் ஹென்னா.மாஅசம் ஒரு தடவை தலைக்கு ஹென்னா போடுங்கள்.முடிக்கு பளபளப்பும்,உறுதியும்,ஷாஃப்ட்டும் கிடைக்கும்.
ஸாதிகா
arusuvai is a wonderful website
நன்றி
கண்டிப்பா பார்க்கிறேன் மர்ழியா.உங்க கூட பேசணும்னு
ரெம்ப நாளா ஆசை.
நண்றி
நண்றி
அனு
ஹாய் அனு பாருங்க ஆனா குட் பிராண்டா இருக்கனும்..பேச காசு பணம்லாம் கேட்க மாட்டேன் தாராலமா பேசுங்க ஓகேவா?உங்களை பற்றி எடுத்து விடுங்க..
அன்புடன்,
மர்ழியாநூஹு
அன்புடன்,
மர்ழியா நூஹு
hai
எப்படி இருக்கீங்க. நீங்க சொன்னமாதிரி நல்ல ப்ராண்ட் பார்க்கீரேன்.
மஹா எனக்கு
மஹா எனக்கு ரோஷம் வந்துடுச்சு..அதெப்டி கரெக்டா நான் டூப் தான் அடிச்சேன்னு தெரிஞ்சுது?:-D
நிஜம்மா என் கதை அது தான் இப்பவும் இந்த த்ரெட் தவிற வேறெதிலும் நுழைய முடீல.அதான் இங்க கன்டிஷனர் போட்டேன்.
பிறகு பேசலாம்.முடியல
ஹாய் அனு
நல்லா இருக்கேன்மா! நீங்க நலமா?பாருங்க பாருங்க...கார்னியர் கூட நல்லதுதான்
அன்புடன்,
மர்ழியாநூஹு
அன்புடன்,
மர்ழியா நூஹு