கம்பெனிக்கு பெயர் வைக்கனும் நல்ல பெயரை தேர்வு செய்து தாருங்கள் தோழிகளே!!!

சொந்தமாக தொழில் தொடங்க முடிவு செய்துள்ளோம் தோழிகளே! அந்த கம்பெனிக்கான பெயர் இன்னும் வைக்கவில்லை.என்ன பெயர் வைக்கலாம்..இந்த கம்பெனியோட ப்ரொடக்ட் ....( Buliding finishing materials )முதல் எழுத்து A ஆங்கில எழுத்து ஆரம்பித்தால் நல்லா இருக்கும் ...தோழிகளே!!!

AMMAN BUILDING EQUIPMENTS

AMMAN ENTERPRISES

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

அரிமா
அற்புதம்
அற்புதா
ஆலயம்
அழகு
அறிவு
அன்பு
Anjel
Astro
Aim
Acme - the highest level or degree attainable; the highest stage of development
Acute - extremely sharp or intense
Adroit - quick or skillful or adept in action or thought
உங்கள் தொழில் சிறக்க வாழ்த்துக்கள்.....!

அன்புடன்,
ஆயிஸ்ரீ

ALL WIN

என்றும் அன்புடன்,
பிருந்தாஜாண்வசீ

மேலும் சில பதிவுகள்