கருமுட்டை  பற்றிய சந்தேகம் 

Pls help me friends
கருக்கட்டல் நடைபெற்று முட்டை fertilized egg ஆனா பின்பு அதிக பயணம் செய்தால் period வருமா ?கரு ஒரு முறை உருவாகி விட்டால் 36 நாள் கழித்து period வருமா ?அவ்வாறு வந்தால் அது பீரியடா or அபார்ஷனா ?

பீரியட் வருவதற்க்கு முன் Pregnency test பாசிட்டிவ் என்றால் அது அபார்ஷன்,Negative என்றால் அது பீரியட்

பதில் போட்டதற்கு நன்றி பா .egg fretilize ஆனா பின்பு ,கர்ப்பம் என்று தெரிவதற்கு முன்பு பயணம் செய்தால் period வருமா?

pregnancy test 32 days la edutha theriuma,ethanavathu nal edukalam

45 வது நாள் சரியாக தெரியும் என்பார்கள்.

காயமெல்லாம் காலப்போக்கில் மறைந்து போகும் மாயங்கள்.
- அஷ்வி

Egg fertilized ஆன பின்பு கர்ப்பம் உறுதி செய்வதற்க்குள் பயணம் செய்தால் பீரியட் வருமா?? என்பது அவரவர் உடல் நிலையைப் பொறுத்தது

மேலும் சில பதிவுகள்