அன்புத் தோழிகளே...எனக்கு 7நாட்கள் தள்ளி போய் இருக்கிறது. 2 நாட்களாக lower backpainஇருந்தது.இப்பவும்light ஆ இருக்கிறது.வெள்ளைப்படுதலும் இருக்கிறது.ஆனால் வழக்கத்தை விடdifferent ஆக இருக்கிறது.நான் 4years ஆக குழந்தைக்காக காத்திருக்கிறேன்.இது கர்ப்பத்திற்கான அறிகுறியா?எனக்காக அனைவரும் வேண்டிக்கொள்ளுங்கள்
hai Jenifer
ஜெனி கணிப்பாக கடவுளை வேண்டிகொள்கிறோம். நல்லதே நடக்கும். அதிக வேலை செய்ய வேண்டாம்.
ஜாகரதையாக இருக்கவும். 45 நாள் வரை வெயிட் செய்து டெஸ்ட் செய்து பாருங்கள் .நல்லதே நடக்கும் . all the best.
நீ உனக்காக வாழ வேண்டும் .
என்றும் அன்புடன்
சங்கீதா.
ஹாய் jeni
ரொம்ப carefull ஆ இருங்க.... சங்கீ சொன்னா மாதிரி 45 days கழிச்சு டெஸ்ட் எடுங்க பா நிச்சயமா நல்லதே நடக்கும்.... கவலைபடாதிங்க....
பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith
hai thozhi,neenga ippave
hai thozhi,neenga ippave kooda vangi test panni paakkalam.konjam carefull ya irunga.maximum sugar rempa nsapdathanga.periods varumpadiyana entha food sapdathanga.check pannittu sollunga pa.all the best
Akeer
jenifer
நீங்க home pragnancy test kit கடையில வாங்கி test எடுத்து பாருங்க நல்லதே நடக்க வாழ்த்துக்கள்
sangeedhana and faridha
Thanks friends..enakkaga prayer pannikkonga
dear keerthika
enne foodslam sapda koodadhu?sollungalen
dear rebe
ippave patha theriyuma ?or wait pannava sister?pray pannikonga
jenifer sha
நாளை காலை first urine ல check பண்ணுங்க doubt இருந்தா டாக்டரிடம் போய் blood check பண்ணுங்க jenifer
பொன்னி
dear sister
nalai kaalai enraal 38 vadhu naal dhanae..ippa theriyuma
jeni
தெரியவும் வாய்ப்பு இருக்கு தெரியாமல் போகவும் வாய்ப்பு இருக்கு jeni மனச அலைபாய விடாதீங்க mind ஆ relax ஆ வச்சுகோங்க.... கொஞ்சம் வெயிட் பண்ணி அப்பறம் டெஸ்ட் எடுங்க..
பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith