Folicular study பன்ன சொன்னாங்க எனக்கு நேற்று 9வது நாள் scan பன்ன சொன்னாங்க. scan பன்னினபோது எனக்கு 3 முட்டைகள் இருக்குனு சொல்லறாங்க . இதனால் எனக்கு எதாவது proplem-மா.pls help me.யாருக்காவுது இதைப் பற்றி தெரிந்தால் உதவுங்கள் PLS
Folicular study பன்ன சொன்னாங்க எனக்கு நேற்று 9வது நாள் scan பன்ன சொன்னாங்க. scan பன்னினபோது எனக்கு 3 முட்டைகள் இருக்குனு சொல்லறாங்க . இதனால் எனக்கு எதாவது proplem-மா.pls help me.யாருக்காவுது இதைப் பற்றி தெரிந்தால் உதவுங்கள் PLS
hi sureshpoorani
dont worry about this indha 3 la edhula any one muthirchi adanchu velivarum..apodhu serndhal preg aga chance iruku....sometime 2 kuda relase agalam...elam kadvul kai than ulladhu..baby kudukurathu ella..then tell about you..when u get married..
folicular study
1 1/2 வருடம் ஆகிறது. இன்னும் குழந்தை உருவாக வில்லை.இந்த 3 முட்டைகள் உருவாகுவாதல் ஏதாவுது பிராபலம் வருமா?
பூரனி
ஹாய்,
உங்கள டாக்டர் 2வது நாள் ஒரு மாத்திரை சாப்பிட சொன்னார்களா? அது எதுக்காகனா கரு முட்டைய நிறைய உற்பத்தி செய்ய தான். அதனால தான் உங்களுக்கு 3 இருக்கு. இதனால எந்த பிரச்சனையும் இல்ல. நல்லது தான். எதாவது ஒன்று பலன் தரும். நம்ம femina சொன்ன மாறி. so dont worry about this.
காயமெல்லாம் காலப்போக்கில் மறைந்து போகும் மாயங்கள்.
- அஷ்வி
hi poorani
i also did that folicular in one month...that time i am having 2 karumtai.. folicl rupture achu but am not conceive that month...silla peruku suceess agum... nanum ungala mathri than romba ethir parthan that month...adhuku apuram scan panala just vitamin oly take...health than first mukkiyam..nalla sapdunga(daily one bolied egg,banana(sevala),paiyur,fruits.keeral.vegtabl,mutton edunga weight control ah vatchukonga,periods reg ah varudhanu parung ....dotor solura time serunga...mansa amadhiya vatchu konga...bany pathi romba think pana vendam...me also married on last year feb
2வது நாளில் இருந்து 5 வது
2வது நாளில் இருந்து 5 வது நாள் வரைக்கும் முட்டை வளர மாத்திரை குடுத்தாங்க. அதுக்கு அப்புறம் 7வது நாள் ஊசி ஒன்றும் போட்டங்கா.இப்பவும் folic acid மாத்திரை சப்பிட்டு வருகிறேன்.
hi poorani
continue that tab....thaen vera ena test eduthhaga...like pcod,throid,sugar,harone(fsh,lh)
பூரனி
அந்த மாத்திரை தான் பல முட்டைகளின் உற்பத்திக்கு காரணம். எனக்கு 4 எக்ஸ் இருந்தது. நானும் உங்கள மாறி தான் குழப்பத்துல இருந்தன். டாக்டர்ட கேட்டு தெளிஞ்சன். அந்த மாத்திரை இங்க நிறைய பேர் எடுத்திருப்பாங்க. பழைய பதிகள பார்த்தா புரியும். கவலபடாதிங்க. நல்லதே நடக்கும்.
காயமெல்லாம் காலப்போக்கில் மறைந்து போகும் மாயங்கள்.
- அஷ்வி
femina
ஹாய்,
சாப்டாச்சா? எனக்கு ரொம்ப பயமா இருக்கு பா. ரிசல்ட் பத்தி நெனச்சாலே, Blocked னு வந்தாலும் என்ன பன்வாங்கனு தெரியுமா உங்களுக்கு?
காயமெல்லாம் காலப்போக்கில் மறைந்து போகும் மாயங்கள்.
- அஷ்வி
ashvitha
hey think positive da...can u give me ur mail id
femina
ரிசல்ட் PATENT பா. என்ன கொடுமை இதுனு தான் தோனுது. எதாவது பிரச்சனை என்றால் கூட வருத்தபடமாட்டன். அதை சரி செய்ய பார்ப்பேன். கவலையும் இல்லை. இப்ப நா என்ன பன்றது? என்ன காரணம்னு தெரியாம நா எந்த நம்பிக்கைல இருக்குறது? ரொம்ப கஷ்டமாயிருக்கு. என்னால ஒரு நிமிஷம் கூட சந்தோஷமா இருக்க முடியல. மனசு பாரமா இருக்கு. நா iui செய்யவா?
காயமெல்லாம் காலப்போக்கில் மறைந்து போகும் மாயங்கள்.
- அஷ்வி