சிறுநீர் பரிசோதனை

எனக்கு திருமனம் நாள்; 20.5.2013 நான் 23.5.2013 கடைசி மதவிலக்கு ஆனென் ஒரு வாரமாக தலை சுட்ரல் குமட்டல் காலை நெரம் மட்டும் உள்ள்து இன்று காலை சிறுநீர் பரிசோதனை செய்தோம் ஆனால் நெகட்டிவ் தான் வந்தது நான் எப்போது பரிசோதனை செய்ய வேண்டும்

இன்னும் ஐந்து நாள் கழித்து பார்க்கவும். பொதுவாக மாதவிலக்கான முதல் பத்து நாளும் கடைசி பத்து நாளும் சேர்ந்திருந்தால் கருதரிக்கும் வாய்ப்பு குறைவு நடுவில் உள்ள பத்து நாளை most fertile period.

காயமெல்லாம் காலப்போக்கில் மறைந்து போகும் மாயங்கள்.
- அஷ்வி

how r u da....pls send ur mail id ...i wanna to talk you

i am really really really sorry femina. நா இந்த மாறி பேசுறனு என் கனவருக்கு தெரிஞ்சா அவ்ளோதான். அவருக்கு மெயில், facebook இதெல்லாம் பிடிக்காது. நானே தெரியாம தான் இங்க மெம்பரா இருக்கன். அதனால தான். நீங்க இங்கயே பேசுங்க. நா அடிக்கடி இங்க தான் இருப்பன். நீங்க தினமும் எத்தன மணிக்கு இந்த தளத்துல இருப்பிங்க?

காயமெல்லாம் காலப்போக்கில் மறைந்து போகும் மாயங்கள்.
- அஷ்வி

thanks அஷ்வி

nan mrg 11 to 1 clk varaikum irupen...then 3 to 4 varikum

மேலும் சில பதிவுகள்