1.Pimbles poga unga skin oil skina iruntha Multhani metti powder vangi Rose water mix panni night face la apply panni 15 minutes kalichu wash panna pimbles + Marks kuraiyum skin colour agum .
Subi na already multani matti use panrenma facelam colorathan iruku but pimples vantha black dots iruku athuku tips ethum sollungapa turmeric use panna facela surukkam varumnu solranga athu unmaiya
ஹாய் சத்யா நீஙக் முடிஞ்ச வரைக்கும் அடிக்கடி சில் தண்ணி ல முகத்தை கழுவிட்டே இருங்க ஏனா ஆய்லியான சருமம் இருந்தா தான் பிம்பிள்ஸ் அதிகமா வரும்
2 நாளுக்கு ஒரு முறை புதினா சாறு 3 ஸ்பூன், எலுமிச்சை சாறு 2 ஸ்பூன் , கஸ்தூரி மஞ்சள் 1 ஸ்பூன் இதெல்லாம் சேர்த்து பயத்த மாவுடன் கலந்து தினமும் முகத்தில் தடவிட்டு 20 நிமிஷம் ஊற வைத்து பின் முகம் கழுவிட்டே வந்தீங்கனா ஒரு மாசதுலயே முகப்பரு குறஞ்சு தழும்பும் குறையும்....
2.முல்தானிமிட்டி - 2ஸ்பூன்,
சந்தனம்- 3 ஸ்பூன்,
தயிர் 1 - ஸ்பூன்,
பன்னீர் - 1ஸ்பூன்,
தேன் - 1ஸ்பூன் இதெல்லாம் சேர்த்து கலந்து அரை மணி நேரம் ஊற வச்சிட்டு முகத்த நல்லா கழுவிட்டு பேக் மாரி போட்டு வந்தீங்கன முகத்துல இருகுர தேவை இல்லாத டெட் செல்ஸ்லாம் போகும் பரு வராம இருக்கும் முகமும் நல்ல பள பளப்பா இருக்கும் ட்ரை பண்ணீ பாருங்க ஆனா குறஞ்சது ஒரு மாசமாது பண்ணிட்டு வரணும்
கனிமொழி -----
விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்
Sathya
Ods with milk paste pani 20minit kalichi face was panunga.
Kalam pon ponrathu
Pimbles -Solution
1.Pimbles poga unga skin oil skina iruntha Multhani metti powder vangi Rose water mix panni night face la apply panni 15 minutes kalichu wash panna pimbles + Marks kuraiyum skin colour agum .
2. coconut oil la light heat panni athula karpuram mix panni pimbles irukka idathula apply pannalam.
3.night mattum turmuric use pannalam black marks pogum
வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் சுபி *
Frnds
Mugathula hair yepd remove panrathu....help Me
Kalam pon ponrathu
Hi subi
Subi na already multani matti use panrenma facelam colorathan iruku but pimples vantha black dots iruku athuku tips ethum sollungapa turmeric use panna facela surukkam varumnu solranga athu unmaiya
அன்பே கடவுள்.
சங்கரேஸ்வரி.
sathya
sathya neenga Lakme Peach Milk Use Pannunga pa
supera irukkum
But ithu potta udaney fresh a IRUKKATHU BUT soft a smooth a irukkum pa
night apply pannunga pa
வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் சுபி *
sathya arumugam
ஹாய் சத்யா நீஙக் முடிஞ்ச வரைக்கும் அடிக்கடி சில் தண்ணி ல முகத்தை கழுவிட்டே இருங்க ஏனா ஆய்லியான சருமம் இருந்தா தான் பிம்பிள்ஸ் அதிகமா வரும்
2 நாளுக்கு ஒரு முறை புதினா சாறு 3 ஸ்பூன், எலுமிச்சை சாறு 2 ஸ்பூன் , கஸ்தூரி மஞ்சள் 1 ஸ்பூன் இதெல்லாம் சேர்த்து பயத்த மாவுடன் கலந்து தினமும் முகத்தில் தடவிட்டு 20 நிமிஷம் ஊற வைத்து பின் முகம் கழுவிட்டே வந்தீங்கனா ஒரு மாசதுலயே முகப்பரு குறஞ்சு தழும்பும் குறையும்....
2.முல்தானிமிட்டி - 2ஸ்பூன்,
சந்தனம்- 3 ஸ்பூன்,
தயிர் 1 - ஸ்பூன்,
பன்னீர் - 1ஸ்பூன்,
தேன் - 1ஸ்பூன் இதெல்லாம் சேர்த்து கலந்து அரை மணி நேரம் ஊற வச்சிட்டு முகத்த நல்லா கழுவிட்டு பேக் மாரி போட்டு வந்தீங்கன முகத்துல இருகுர தேவை இல்லாத டெட் செல்ஸ்லாம் போகும் பரு வராம இருக்கும் முகமும் நல்ல பள பளப்பா இருக்கும் ட்ரை பண்ணீ பாருங்க ஆனா குறஞ்சது ஒரு மாசமாது பண்ணிட்டு வரணும்
கனிமொழி -----
விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்
தீதும் நன்றும் பிறர் தர வாரா!
நம் கரங்களே நம் கண்களை குத்தும்போது வரும் கண்ணீரை நம் கரங்கள்தானே
துடைத்துவிடும்? இதில் யாரை குறை சொல்வது
யாரை புகழ்வது?
Subi,kani
Thanks pa
அன்பே கடவுள்.
சங்கரேஸ்வரி.
Help
Yenakum help panunga.face ore karumayarku..yena panalam...munalakuda konjam coloura irunthen.ipo karuthterken.help me yena cream use panalampa.na fairaver podren.
Kalam pon ponrathu
Kutti
Hi pa Marana
Ithukkum best Multhani metti , rose water than
வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் சுபி *