அவசரம்,,என் மன ஆறுதலுக்கு நீங்களாவது உதவி செய்யமாட்டிர்களா ?

என் கணவர் என்னை புரிந்து நடக்கிறார் இல்லை,என் மீது பாசம் இல்லை,புரிய வைத்தாலும் சில சமையம் புரிந்து கொள்வார் ,சில நேரம் பிரச்சினையில் எனக்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லாத மாதிரி என்னை திட்டுவார்,நானும் வாயாடி பொண்ணாகவே செல்லமா இருந்திட்டேனா ,,,,என் திருமணத்துக்கு அப்பறம் குழந்தைகளோடு என்னையும் அவர் நேசிக்கணும் என்று எதிர்பார்கிறேன்,இது என் தப்பா ???என் கணவரிடம் தானே நான் அன்பை எதிர்பர்கமுடியும்.அவர் தன் தாய் ,தந்தை என்ற உலகத்திலேயே இருக்கிறார்.அவர்கள் மிக முக்கியம் .அதைவிட குறைவான அளவிலாவது பாசம் செலுத்தலாம் தானே,என் எதிர்பார்ப்பு தப்பா ????இதை எப்படி புரிய வைப்பது???
சிலநேரம் செத்திரலமா எண்டு தோணுது ம்,

But அவர் ரொம்ப நல்லவர்.எனக்கு தெரியும்.

Pls help meeeeee...

ஹாய் நிகிஷா, எப்படி இருக்கீங்க?? என்ன பிரச்சினைன்னு தெளிவா சொல்லுங்க..

காரணத்தோடு யாரையும் நேசிக்காதே..!! காரணமின்றி யாரையும் வெறுக்காதே..!! இரண்டுமே உன்னைக் காயப்படுத்தும்..!!

Un manavarutham neyayamanathu than but neeye solli erukirai un kanavar ROUMBA NALLAVAR endru so manam vittu paysu unnavarudan it ll slolve best of luck

ஹாய் shabee,,,நான் நலம்,நீங்கள் எப்படி??

என் கணவர் நான் கேட்காமலே எல்லாம் வேண்டி தருவார் ,எல்லா இடங்களுக்கும் அழைத்து செல்வார் ,,

but எனக்கு அது முக்கியமில்லை அவர் என்னுடன் மனம் விட்டு பேசணும் ,,,அவரோ சரியான moodi type ,,,மனந்திறந்து கலகலப்பாக கதைக்க மாட்டேங்கிறார்.நானும் திருமணம் ஆன புதிது தானே என்றிருந்தேன் ,நானும் வாயாடி பொண்ணாகவே செல்லமா இருந்திட்டேன் ,நான் படு joly பேர்வழி,,, :)) நான் எப்படி எடுத்து சொன்னாலும் "என்னால் முடியவே முடியாது "என்று சரியா கத்துவார் ,பிறகு சில நாட்கள் என்னைதெரியாதது போலவே இருப்பார்.நன் அன்பாக பேசினாலும் என்னை தள்ளி விடுவார்.என் சுபாவமே இப்படிதான் என்பார் ..சில நேரம் பிரச்சினையில் எனக்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லாத மாதிரி என்னை திட்டுவார், ,,என் திருமணத்துக்கு அப்பறம் குழந்தைகளோடு என்னையும் அவர் நேசிக்கணும் என்று எதிர்பார்கிறேன்,இது என் தப்பா ???அதைவிட குறைவான அளவிலாவது பாசம் செலுத்தலாம் தானே,என் எதிர்பார்ப்பு தப்பா ????இதை எப்படி புரிய வைப்பது???

நாம் வசிப்பது வெளிநாட்டில் ,நாள் முழுக்க வீட்டில் தனிமையில் இருக்கிறேன்,அவரும் work முடிந்து வந்தாலும் கதைக்க மாட்டேங்கிறார் .நான் என்ன தான் செய்வது...அதுதான் உங்களை என் அக்கா ,தங்கையர் போல் நினைத்து ஆறுதல் சொல்லும்படி கேக்கிறேன்,
Pls என்னை தப்பாக நினைக்க வேண்டாம்.

Hi,Friends!!!

Avaruku Manathalavil ethavathu problem erukoratha enpathi kandupedi becas ethu pontravarkal thanimayai athikam verumpuvarkal ethu ennatha karuthu thats all

Unkalai ponrorin aaruthal manathukku ithamaka ullathu,romba nanri pa.

etharku nandri ellam enaku therinthathai unnitam share pannikonden thats all b happy nikisha

avaruku avar parents methu roomba anbunna avarai mattraa ora oru vali neenga avarudaiya parents meethu anba irukarathu, avar veetil irukkum pothum sari illatha pothum sari parents meethu rommba akkarai eduthukkunga, unga kurumbu thanathai ellam konja naal pack pannidunga. Konjanaal avaridam ethum ethirparkathinga. avar amma eppadi samaithu parimaruvarkalao athupol neengalum nadanthukunga. (Porumai rommba mukkiam) ethai ellam siritha mugamaka seinga. kandipaga palan kidaikum. udana ethiparkatheenga. konja naal aakalam.

gomathi rajagopal

will try every last minute

r u in online

மேலும் சில பதிவுகள்