ஹாய் துபாய் தோழிஸ்

ஹாய் துபாய் தோழிஸ். யாராவது அல் முதினா பார்க் பக்கம் இருகின்கலா.அந்த பக்கம் இருக்கும் தொழிஸ் பதில் போடுன்கல்

ஹாய் சஹானா, அஸ்ஸலாமு அலைக்கும்.. எப்படி இருக்கீங்க..?? நான் பர்துபாயில் இருக்கேன்.

காரணத்தோடு யாரையும் நேசிக்காதே..!! காரணமின்றி யாரையும் வெறுக்காதே..!! இரண்டுமே உன்னைக் காயப்படுத்தும்..!!

ஹாய் சஹானா,சபீ,

நான் ரஷிதியாவில் இருக்கிறேன்.

ஹாய் அஸ்ஸலாமு அலைக்கும் சுகமா நான் இந்தியாவில் சென்னைப்பா

Alaikum assalam.நான் மொபைலில் டய்ப் செய்ரது கொஞ்சம் கஷ்டமா இருக்குது.நாங்க அல் முதினா , சரவனா பவன் ஹொட்டல் பக்கம் இருக்கொம். நின்க அஙக வந்திஙனா எங்க வீட்டுகு வாங்க.

wa alaikkum salam nan abudhabiyil iruken henna training class pathi therinja solunga pls very urgent.

naanum antha pakkam thaan irukken.... E T A Dblock la quraan class sunday &thursday nadakkuthu... 11am to1pm... 2 hrs vaangappa

நவம்பர் 14&15 தேதிகளில் ISLAMIC EXHIBITION at AL QUUAIS JAMAIT UL ISLAHல் நடைபெற உள்ளது... அனைவரும் குழந்தைகளுடன் வாருங்கள்

behind lulu hyper market,stadium metro station

ஹாய் முத்து லேகா, எப்படி இருக்கீங்க??

காரணத்தோடு யாரையும் நேசிக்காதே..!! காரணமின்றி யாரையும் வெறுக்காதே..!! இரண்டுமே உன்னைக் காயப்படுத்தும்..!!

ஹாய் ஃபெரோஜாரோஸ், வ அலைக்கும் சலாம்(வரஹ்மதுல்லாஹி வ அலா பரகாத்துஹு )

காரணத்தோடு யாரையும் நேசிக்காதே..!! காரணமின்றி யாரையும் வெறுக்காதே..!! இரண்டுமே உன்னைக் காயப்படுத்தும்..!!

மேலும் சில பதிவுகள்