6 மாத ஆண் குழந்தைக்கு சத்தான உணவு என்ன கொடுப்பது?

ஆசிரியர் பணியிலிருக்கும் என் மனைவியின் வேலை நேரம் 7:30 - 5:00. இடைப்பட்ட நேரத்தில் எங்கள் 6 மாத ஆண் குழந்தைக்கு சத்தான உணவு என்ன கொடுப்பது?

ஆறு வயது குழந்தை என்றால் நாம் உண்ணும் எல்லா உணவுகளையும் கொடுக்கலாம்.உணவு என்பது எந்த வயதினருக்கும் சமச்சீராக இருப்பது மட்டுமே முக்கியம்.(Balanced diet)
அதாவது
காய்கறிகள்,பருப்பு வகைகள்,தானியங்கள் போன்றவற்றின் கலவையாக இருக்க வேண்டும்.அத்துடன் கொழுப்பும் குறைந்த அளவில் சேர்ந்திருக்க வேண்டும்.அசைவ உணவுகளையும்(அசைவம் உண்பவராக இருந்தால்) அளவோடு சேர்த்துக் கொள்ள வேண்டும்.கிழங்கு வகைகளை குறைத்துக் கொள்வது நல்லது.தினமும் பழங்கள் கொடுக்க வேண்டும்.
காலயும் மாலையும் பால் செர்த்துக் கொள்வது நல்லது.
கொழுப்பு அதிகம் உள்ள உணவுகளை இரவில் கொடுப்பதை தவிர்க்கவும்.

ம‌ன்னிக்கவும்..6 மாதம்....6 வயது அல்ல(Typo error)...

இந்த லிங்க் ல் தட்டிப் பாருங்கள்,உங்களுக்கு நிறைய விளக்கங்கள் கிடைக்கும்.

http://www.arusuvai.com/tamil/node/14967

மிக்க நன்றி...

மேலும் சில பதிவுகள்