குழந்தைக்கு பாஸ்பபோட்

குழந்தைக்கு பாஸ்பபோட் அப்ல்லே பன்னனும் என்ன டாக்மென்ஸ் தேவை என்டு சொல்லுக்க பா குழந்தைக்கு புகைப்படம் எடுக்கனுமா plz help me friends

என் பொண்ணுக்கு அவள் பிறந்த 1 வாரத்திற்க்குள்ளேயே பாஸ்ப்போர்ட் அப்ளை பன்னிட்டோம்...

1) குழந்தையோட பிறப்பு சான்றிதழ்

2) அட்ரெஸ் ப்ரூப்

3) குழந்தையின் பெற்றோரின் ஒரிஜினல் பாஸ்போர்ட் & போட்டோ காப்பீஸ்

4) குழந்தையின் பெற்றோரின் திருமண சான்றிதழ்

5) குழந்தைக்கு பாஸ்ப்போர்ட் அப்பளை பன்னும்போது அப்பா & அம்மா ரெண்டு பேருமே பாஸ்ப்போர்ட் ஆபீஸ் போகனும்

5) குழந்தையின் தந்தை வெளிநாட்டில் இருந்தால், அதுக்குனு இருக்க ஒரு அப்பிடவிலரட் (அ) ஃபார்ம்ல ஃபில் பன்னி அவங்க இருக்க நாட்டில் இருக்கும் இந்தியன் எம்பஸில அட்டெஸ்டேஷன் வாங்கி அந்த டாக்குமென்ட்டை எடுத்திட்டு போய் அம்மாவே குழந்தைக்கு பாஸ்ப்போர்ட் அப்பலை பன்னலாம்...

மேலும் சந்தேகங்களுக்கு இந்தியா பாஸ்ப்போஸ்ட் இனையதளத்தில் பார்வையிடுங்கள். சென்னை என்றால் பாஸ்ப்போர்ட் சேவா இனையதளத்தை பாருங்கள். நான் கேள்விப்பட்டவரை சென்னைல நார்மல்ல அப்ளை பன்னாலே ஒரு வாரத்தில் பாஸ்போர்ட் வந்திடுதுனு சொன்னாங்க...

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

மேலும் சில பதிவுகள்