கை மருந்து வகைகள்!

நம் அருசுவையில் பலர் கேட்பது இதுதான் கை மருந்து சொல்லுங்களேன்னு ஆனால் நாம் அதர்க்கு கொடுக்கும் பதில் வெவ்வேறு திரட்டில் கொடுப்பதால் அதையே வேறொருவர் கேட்கும் போது தேடதான் செய்கிறோமே தவிர ஈஸியா அதற்குண்டான திரட்டை சரியாக கொடுக்க முடியவில்லை ஏன்னா எதில் கொடுத்தோம்னு நம்மகே தெரிவதில்லை..அதுதான் காரணம்..எனவே அதற்க்காக ஒரு திரட் திரக்க பல நாட்களாக நினைத்து இப்ப போடுகிறேன் இதில் கை மருந்து(தாய் வைத்தியம்)பற்றி யாருக்காவது எழும் சந்தேகத்தை இதில் கேல்விகளாக கொடுக்கவும்..பதில் தெரிஞ்சதை சொல்லுங்க மற்றவர்களும் ஈஸியா பார்க்கவும் முடியுமே!

முக்கியாமாக அனுபவசாலிகள் தங்களுக்கு தெரிஞ்ச கை வைத்திய முறைகளை இதில் சொல்லுங்க எடுத்துகாட்டாக இருமலுக்கு..காய்ச்சல் கசாயம் செய்யுமுறை இப்படி தலைப்புடன் போடுங்க..இதை படித்தும் பலர் பயனடையலாமே!ஒரு வேண்டுகோள் அப்படி மருந்துகளை சொல்லுபவர்கள் தயவு செய்து எந்த புக்கை பார்த்தும் சொல்ல கூடாது!உங்களின் அனுபவம் அல்லது நமக்கு தெரிஞ்சவர்கள்(பெரியவர்கள்) சொல்லி இருக்கும் அனுப்பவத்தை மட்டுமே சொல்லுங்க!

அன்புடன்..
மர்ழியா..

மர்ழியா

அன்புடன்,
மர்ழியா நூஹு

ஹாய் டு ஆல் எனக்கு இப்ப தலை பாரமா இருக்கு அதாவது தலையில் நீர் இருக்கும் போல இருக்கு கை மருந்து ஏதும் இருக்கா?என்ன செய்ய?குனிஞ்சா சடன்ன வலிதான்..இப்போதய்க்கு மெந்தோ பிளஸ் போட்டு இருகேன் ஆனா இந்த நீரை எடுக்கனும் என்ன செய்ய?

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

உடனடி நிவாரணி
பாத்திரத்தில் கொஞ்சம் தண்ணீர் விட்டு சிறிது, உப்பு,மஞ்சள்தூள், தேயிலை, எலுமிச்சை இலைகள் / எலுமிச்சை பாதி போட்டு விரும்பினால் ஒரு துளி விக்ஸ் சேர்த்து அவிந்து நன்கு ஆவி வந்ததும் அப்படியே வியர்க்கும்வரை முகத்தைமூடிப் பிடிக்கவும். (வேது பிடித்தல்)

(முதலில் உருட்டுக்கட்டையைக் கீழே போடவும் , அதிராக்கு உருட்டுக்கட்டை எடுத்தால் இப்படித்தான் ஆகும் :))

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

என்ன மர்லியா தலை வலியா கொதிக்கும் வெண்ணீரில் சுக்கு அல்லது சர்க்கரை ஒரு தேக்கரண்டி போட்டு ஆவி பிடிங்க, இஞ்சி சாறு தலையில் தேய்க்கவும்.
ஜலீலா

Jaleelakamal

இப்பதாம்பா திடீர்னு இப்படி அதுதான் ஒரு பதிவு போட்டுட்டா யாராவது பதில் சொல்லுவாங்களேன்னு போட்டுட்டு தூங்க போயிட்டேன்..இப்பதான் பார்க்க வந்தேன்..லேசாகதான் இருக்கு அதிகமாகிட்டா இவளை இப்பவே சரியா கவனிக்க முடியலேயேன்னு மனசு உருத்தல் அதிகமாகிட்டா என்ன செய்வேன்!

இது போல ஆவி பிடிச்சா தலை நீர் இறங்குமா?ஓகே பிடிச்சுட்டு சொல்லுறேன்..அதிரா என்ன செய்ய உங்க பெயரை பார்த்தாலே இப்படி ஏடாகுடாமா போட சொல்லுது

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

தலையில் நீர் கோத்த்க் கொண்டால்தான் தலை பாரமாக இருக்கும்.அதற்கு கொதிக்கும் நீரில் சிறிதளவு மஞ்சள் பொடி(அ)காப்பித்தூள் போட்டு ஆவி பிடித்தால் தலை பாரம் குறையும்.என் அம்மா எனக்கு இப்படித்தான் செய்வாங்க.செய்து பாருங்க.

ரெண்டு நாளா... என்ன கை வைத்தியம் சொல்லுங்க... மிடறு விழுங்கும் போதும் இரவிலும் அதிகமாக வலிக்கிறது...

I am only as strong as the coffee I drink, the hairspray I use and the friends I have

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

ஹாய் இலா பணங்கற்கண்டு,மிளகு பவுடர்,மஞ்சள் போட்டு 2நாள் குடிங்க சீக்கிரம் சரியாகும் எங்க குடும்பத்துக்கு இந்த வாரமே கிலோ கணக்கில் காலியாகிவிட்டது

தொண்டை வலிக்கு நான் செய்வது,
கல் உப்பு போட்டு வெந்நீரில் வாய் கொப்பளித்தல், ஒரு நாளைக்கு மூன்று வேளை .

இதமான வெந்நீர் குடிக்கனும்.இப்படி செய்தாலே போதும்.

இஞ்சி போட்டு டீ குடிக்கவேண்டாம்.

இரவில் தொன்டை நீர் இல்லாமல் காய்வதால் வலி அதிகமாகும். அதனால் நா வறட்சி ஏற்படும் போதெல்லாம் நீர் குடியுங்கள்.

ASIA M.S.
PEACE BE ON EARTH

hhijk

தலை பாரமா. கவலைபடாமல் ரிலாக்ஸ்டா இருங்க.

விக்ஸ் ஆவி பிடிப்பது நல்லது.
தலை லூசாக கட்டுங்கள்.
தலைக்கு கலோஜன் போட்டால் நல்லது.நான் குளித்ததும் போடுவேன்.

குளிர் உணவு சாப்பிடுவதை தவிர்க்கவும்.

மர்ழி இந்த நேரத்தில் பாம் அதிகமாக யூஸ் பண்ண வேன்டாம்.
மிட் லேம் வெளிச்சத்தில் நல்ல ஓய்வு எடுங்கள்.

ASIA M.S.
PEACE BE ON EARTH

hhijk

மேலும் சில பதிவுகள்