en amma virku romba naalaha mootu vali irukiradhu but avanga GH la than treatment eduthupanga.. kaal valikum podhu tablet vangi podupanga..
ipo konja naalaha avanga mootuku mel narambu veliye theriyura maathri surundu iruku.. idhuku avanga enna pananum sollunga pa.. vali kurairadhuku ethachu marundhu sollunga plz
plz
plz thozhi..
amma mihavum valiyal avadhi paduhirar plz therunjavanga siramam paaramal sollungal
மூட்டு வலி
அன்புத் தோழி,
நரம்பு சுருண்டு இருப்பதைப் பத்தி ஒண்ணும் தெரியலையே. நீங்க ஏற்கனவே பார்த்துக் கொண்டிருக்கும் டாக்டர்கிட்டயே கேட்டுப் பாருங்க.
http://www.arusuvai.com/tamil/node/18791?page=1
மேலே உள்ள இழையில் ஒரு டாக்டர் அட்ரஸ் கொடுத்திருக்காங்க. ஏற்கனவே மன்றத்தில் பேசிய இழை இது.
உங்களுக்கு உதவுமான்னு பாருங்க.
அன்புடன்
சீதாலஷ்மி
seethaalakshmi
romba nandri thozhi...
na check pani paakuren