எனக்கு திருமணம் முடிந்து 2 மாதங்கள் ஆகின்றன. .வீரைவில் கருத்தரிக்க &கரு நிற்க என்ன செய்ய வேண்டும்?

அணைவருக்கும் வணக்கம். கரு நிற்க என்ன செய்ய வேண்டும்?

மாதவிடாய் வரும் முன்பு என்ன செய்ய கூடாது? என்ன உணவு சாப்பிட வேண்டும்?

நான் என்ன செய்தால் கரு நிற்கும் எனக்கு உதவுங்கள்

அதிகமாக 2 வீலர்ல ட்ராவல் பன்னவேண்டாம் ஸ்வீட் அதிகம் சாப்பிடவேண்டாம் ப்ரே பன்னிகுங்க கடவுள்ட
நானும் உஙகுக்காகப்ரே பன்னிக்குறேன்

Thanks Priya:)

உங்கள் வைஷ்ு:)

என் உடல் வெப்பமானது எப்போதும் அதிகமாக இருக்கும்? உடல் வெப்பத்தை தணிக்க என்ன செய்ய வேண்டும்?

எனக்கு திருமணம் முடிந்து 2 மாதங்கள் ஆகின்றன.

உங்கள் வைஷ்ு:)

enaku marriage aki 4 months akuthu naan num feel pannunen bt continue va 3 months date vanthutu. now 4days thali iruku. and bikela travel pannavendam. date time ku 1week mudila iruthu hsubandkuda distance make pannikoga. and neegalum unga husbanddum savvaalai(redbanana) oru 45 days saapiduga. kva?

Thank you very much Sudha...Will follow the same.:)

உங்கள் வைஷ்ு:)

Hi Vaishnavi87 if possible eat Madulai fruits more athu karpapaiyai valuvakkum

Thanks for your comment

உங்கள் வைஷ்ு:)

Its k

Its k Vaishu and tension padama iruga k va. ungaluku last date when pa?

Its k Vaishu and tension padama iruga k va. ungaluku last date when pa?

மேலும் சில பதிவுகள்