
எதெல்லாம் மனதுக்கு அமைதியை, சாந்தியை, மகிழ்வை தருகிறதோ அதெல்லாம் தென்றலின் தீண்டல்தானே. மனம் குழம்பி இருக்கும் பொழுது மெலிதான குளிரோடு மெலிதான காற்று நம்மை தழுவும் பொழுது ஏற்படுமே ஒரு ஆனந்தம் அது இங்கே வந்து செல்லும் அனைவரும் உணர வேண்டும்.
நல்ல விஷயங்கள் எதைப்பற்றியும் நகைச்சுவையோடு பறிமாறிக்கொள்ளலாம்.
கதை
கவிதை,
குறுஞ்செய்திகள்,
துணுக்குகள்.
ஆனந்தம்,
சோகம், இப்படி எல்லாவற்றையும் கலந்து பேசலாம். ஆறுதலையும் மகிழ்வையும் பெறலாம்.
Comments
திரு தவமணி
ஆகா... ப்லாக் துவங்கியாச்சா?? வாழ்த்துக்கள் தவமணி. :) பசுமையான வயலும் தென்றலும் இனி அறுசுவையில் இதம் பரப்பும்.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
தவமனி
படம் சூப்பர்
சிரித்து வாழ வேண்டும் பிரர் சிரிக்க வாழ்ந்திடாதே
தவமனி
படம் சூப்பர்
சிரித்து வாழ வேண்டும் பிரர் சிரிக்க வாழ்ந்திடாதே
அண்ணா
வாங்க அண்ணா
புது பிளாக் வந்தாச்சு. வாழ்த்துக்கள்.
அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு
தென்றல்
ஆரம்பமே அழகு தவம். வாழ்த்துக்கள்.
அடுத்த போஸ்ட் விரைந்து தென்றலாய் வரட்டும். ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.
- இமா க்றிஸ்
Superb...!!!!!
Nice and Congrats.
No pains,No gains
ANANTHAGOWRI.G
தென்றல்
படத்தைப் பார்த்ததுமே தென்றலின் வருடலை உணர முடிகிறது. உங்கள் எழுத்துக்களைப் படிக்க ஆவலுடன்.......
வாழ்த்துக்கள் தவமணி சார்.
தவமணி சார்
தங்களின் பதிவுகளை படிக்கும் ஆர்வம் எனக்கும் உள்ளது...விரைவில் எழுத
வாழ்த்துக்கள் தவமணிசார்.
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)
அன்புடன்
அருள் சிவம்.
வாழ்த்துக்களுக்கு மகிழ்வான நன்றிகள்
எனது வலைப்பதிவிற்க்கு வந்து வாழ்த்துக்களோடு ஊக்கமும் ஆக்கமும் கொடுத்த சகோதரிகளுக்கு மனமார்ந்த நன்றிகள். அனைவருக்கும் உபயோகமானதாக கொண்டு செல்ல வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் பயணத்தை தொடர்கிறது தென்றல்.
அன்புடன்
THAVAM
படம் சூப்பர்
படம் சூப்பர்
தவமணி சார்
புதிய தொடக்கம் இனியதாக அமையட்டும்... படம் ரொம்ப அழகா இருக்குங்க :-)
நட்புடன்
குணா
தவமணி
வாழ்த்துகள், மணி உங்க வலை பதிவு படிக்க கவிதை போல உள்ளது. தென்றல் அருமை, புகைபடமும் சூப்பர்.
தவம்ஸ் அண்ணா,
வந்தாச்சா வாங்க வாங்க.......நீண்ட இடைவெளிக்கு பின் உங்கள் பதிவும் படமும் குளிர்ச்சியைக்கொடுக்கின்றது. புது வலைப்பதிவிற்கு வாழ்ஹ்த்துக்கள்....:) இனிமே இம்புட்டு கேப்புல்லாம் விடாதீங்க. அருவடை இருந்தாக்காகூட வாரம் ஒருமுறையாவது வாங்க...
தவம் அண்ணா
தென்றலாய் வீச வந்த. அண்ணாவின் எழுத்தை ரசிக்க காத்திருக்கிறோம்.
Be simple be sample
அண்ணா
தென்றல் இதமாக இருக்கு அண்ணா,, படம் இன்னும் குளிர்ச்சியாக இருக்கு, உங்கள் எழுத்தை படிக்க ஆவலாய் இருக்கு...வாருங்கள்
(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா
தென்றல்
அன்பு சகோதரரே,
தென்றல் சுகமாக வீசட்டும்! வாழ்த்துக்கள். அழகான படம்.
அன்புடன்,
செல்வி.
தவமணி அண்ணா உங்கள் பிளாக்குக்காக காத்திருக்கிறோம்
தவமணி அண்ணா உங்கள் பிளாக்குக்காக காத்திருக்கிறோம்
அன்பு எதையும் எதிர்பார்க்காது
அன்புடன்
தாமரை
தவமணி அண்ணா
புகைபடம் மிகவும் அழகாக உள்ளது இந்த படத்தை வைத்து நீங்க சொன்ன கருத்தும் அழகாக உள்ளது அண்ணா.. சொந்த ஊரை பார்காமல் இருக்கும் எங்களை போன்றவர்களுக்கும் கண்டிப்பாக இந்தபடம் நியாபகம் படுத்தும்..
தென்றல்
ஆரம்பமே தென்றலின் தீண்டலோட இருக்கு அண்ணா தொடரட்டும் உங்க கைவண்ணம். படமும் ரொம்ப அழகு.
வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.
அன்புடன்
உமா