20வது வாரம். வரும் வாரங்களில் நான் எதிர்கொள்ளவிருக்கும் வலிகள் என்ன? எப்படி சமாளிப்பது?ஆலோசனைகள் கூறுங்கள் எனக்கு.

திருமணம் முடிந்து, 20 நாள் கழித்து, அவர் வெளிநாடு சென்றுவிட, நான் என் வேலைக்கு திரும்பிட, 3 மாதங்களில் எனக்கு பாஸ்போர்ட், விசா தயாராகிட, நானும் என் வேலையை விட்டு விட்டு அவருடன் வெளிநாட்டில் தங்கிட, இரண்டு மாதங்களில் கரு உருவாக்கிட, ஆலோசனை பெற அறுசுவை பக்கம் ஓபன் செய்துட, வாந்தி, வலியென படாத பாடுபடுத்தி, பின் இதய துடிப்பு இன்றி கரு களைந்து விட்டது. எல்லாம் மகிழ்ச்சியாய் போனவை அப்படியே நின்றுவிட்டன. பின் டாக்டரின் ஆலோசனை படி 3 மாத ஓய்வுக்கு பின், ஹோம் டெஸ்டில் பாசிடிவ் தெரிய, வாந்தி, வலி ஆரம்பிக்க,எடை குறைய ஆரம்பிக்க, சொந்த ஊருக்கே செண்டுவிட்டேன் இம்முறை. ஆலோசனை வேண்டுமானால் அவரையே அறுசுவை படிக்க சொல்லி கேட்டுகொள்வேன். எனக்கு பயம் எதையாவது நெகடிவாய் படித்து விடுவோமொஎண்டு. இப்போது 20வது வாரம். ஸ்கேன் எல்லாம் ஓகே. இப்போது முதுகு வலி , மூட்டு, கால்களில் வீக்கம். வெந்நீர் ஒத்தடம், வாக்கிங் செய்கிறேன். மேலும் வலி குறைக்க என்ன செய்வது? வரும் வாரங்களில் நான் எதிர்கொள்ளவிருக்கும் வலிகள் என்ன? எப்படி சமாளிப்பது?

hai first of all vazhthukkal frnd nenga relaxa irunga. baby wait yera yera ippadi pain irupathu normalthan after delivery sari agirum back pain kaal veekam ellam normalthan u dont wry about that ok. then walking ponga kuninthu nimirnthu ella workum seinga ok all the best. intha paina nama sugamana painathan eduthukanum intha pain after deliveythan sari agum enakum appadithan irunthuchu athan solren. after delivery adutha second intha pain odi poirum

ரொம்ப நன்றிங்க உங்க வாழ்த்துக்கு, அறியுரைக்கு. நானும் இந்த pain - a ஏற்க தயாராயிட்டேன். after delivery adutha second intha pain odi போயிரும். நன்றிங்க

உன்னை போல் பிறரை நேசி.

இன்று காலையில் எனக்கு முகம், கண்கள் சிறிது (நன்றாகவே) வீங்கி இருக்கிறது. இப்படி ஆகுமா

உன்னை போல் பிறரை நேசி.

மேலும் சில பதிவுகள்