எச்சரிக்கை தோழிகளே!
எங்கள் அம்மா வீட்டிற்கு அருகில் நடந்தது. குழந்தை பெற வேண்டும் என்பதற்காக வேப்பமர பட்டையை உரித்து 2 சொம்பு தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, 1 1/2 டம்ளர் ஆக்கி குடித்துள்ளார் ஒரு பெண். கசப்பின் தன்மை தொண்டையை அடைக்க பலனின்றி இறந்து விட்டார்.
குழந்தை பேரு அடைவதற்காக எந்த ஒரு செயலிலும் ஈடுபடும் போது தயவு செய்து நன்கு யோசித்து சிந்தித்து செயல்படுங்கள்.
வேப்பமர பட்டையை குடிகாதிங்க.
இதுபோல் பின் விளைவுகளை யோசித்து செயல்படுங்கள்.
கடவுள் நமக்கு துணை இருப்பார். கண்டிப்பாக நமக்கு குழந்தையை கொடுப்பார்.
உஷார்!உஷார்!உஷார்!உஷார்!உஷார்!உஷார்!உஷார்!உஷார்!உஷார்!உஷார்!
Thank u Sangeetha sister.
Thank u Sangeetha sister. Very useful information.
normal delivery ku chance iruka
hai frnds,
nan arusuvai ku new.its very useful website.Enaku oru doubt iruku.enaku oru girl baby iruka.1year 6 months achu.operation pani than baby eduthange.enaku 2nd baby piranthal normal delivery aga vaipu iruka please solunga.chance iruntha nan ena pananum.
thank u
Angelin
hi sangeetha
ரொம்ப உருப்படியான தகவல. கண்டிப்பா கடவுலால் மட்டுமே யாவும் கூடும்.
நன்றி
ரொம்ப நல்ல தகவல் இதை படிப்பவர்கள் இனி மேல் இந்த மாதிரி செயல்களில் ஈடு பட மாட்டார்கள்.
hi
thank u sister.very useful message to all.
hi ANGELPRABHAKARAN
Hi frnd 1st operation panina 2ndm operation than panuvanga pa. En sisterku appadithan paninanga athan naanum 2nd babyku yosikkiren frnd
உன்னைப்போல் பிறரையும் நேசி.
அன்புடன்...
ஹாசனி
hai friends
intha visayam pol innumoru thakaval enkae nadanthathu,malavembu kudithal kulanthai pirakkum enpathu ellam enaku entha alavukku unmai entru puriyavillai,na laproscopy panniya matham malavembu 3 nal kudithen karpapail oru katti pol aki vittathu,adutha mathamum ivare anathu dr ethum sitha marunthu kudichinkala nu kettanka...ethuva iruthalum nalla yosichu pannunka
hi ANGELPRABHAKARAN, hasni
இரண்டாவது பிரசவம் அனேகமாக சிசேரியனாக தான் இருக்கும் பா. ஆனால் முதல் பிரசவத்தை விட உங்கள் மனமும், உடலும் அதை எளிதில் ஏற்றுக்கொள்ளும், அதனால் என்ன பயமும் வேண்டாம். சிசேரியன் தான் என்று முடிவாகி விட்டால் அதைப்பற்றியே யோசித்துக் கொண்டு இருக்காமல், உங்கள் அழகிய செல்ல பாப்பாவை மட்டும் எண்ணிக்கொன்டால் போதும். சந்தோஸமாக 2ஆவது பேபி பெற்றுக்கொள்ளுங்கள். :)
தோழிகளே
தோழிகளே இது போல் எந்த ஒரு முயற்சியும் செயும்போது பெரியவர்களின் துணையோடு கலந்தாலோசித்து ஈடுபடுவது நல்லது. நன்றில வேண்டாம்பா கடவுளை நம்புங்கள். மருத்துவரின் ஆலோசனையும் பெற்று அதன்படி நடந்தால் எல்லாம் நல்லதாகவே நடக்கும்.
இதுபோல் மற்ற யாருக்கும் நடக்க கூடாது என்பதர்ககதான் சொன்னேன். இதுபோல் நமது அறுசுவை தோழிகள் பல விஷ்யகள செய்துட்டு இருகாங்க அவங்களுக்கு ஒரு தகவலாகவே கூறினேன். இது என் கடமையும் கூட.
நீ உனக்காக வாழ வேண்டும் .
என்றும் அன்புடன்
சங்கீதா.
சிசேரியன்
முதல் குழந்தை சிசேரியன் ஆனதற்கு காரனம் என்ன அப்பொழுது தான்இரண்டாவது குழந்தை சிசேரியன் ஆகுமா இல்லையா என்பது தெரியும் எனக்கு தெரிந்த பலருக்கு 1 குழந்தை சிசேரியன் ஆனால்2/3 குழந்தைகள் நார்மல் ஏனெனில் குழந்தை திரும்பியின்மை ,சர்கரைவியாதி,வலியின்மை, வயிற்றில் குழந்தை இறுக்கும் பெழுது மாத்திரை சரியாக எடுக்காமைபைசியில் இருத்தல்/சாப்பாட்டை டயட் செய்தலால் குழந்தை பெரிது ஆதால்,குழந்தை கிடைக்க நெருங்கும் காலம் வரை வெட்டியாக இருத்தல்போன்றன தான் சிசேரியன்ஆவதற்கான வழி இது அடுத்த குழந்தைக்கு பெரும் பாழும் இல்லாது இருக்கலாம்
சிரித்து வாழ வேண்டும் பிரர் சிரிக்க வாழ்ந்திடாதே