தாய் அனுபவம்

தோழிகளே

நான் சம்பவத்தில் படித்த ஒரு அறுசுவை தலைப்ப ’’முதல் பிரசவமா?’’ அதை படித்தது மனம் வடியாது. நான் பட்ட துன்பம் ஒரு துன்பம் இல்லை. shmi மாதரி அவதி பட்ட தாய் ஒரு தொகுப்பு share pani புது தாய்க்கு உதவலாம். அனுபவம் பட்ட தாய்க்கு துன்பம் இன்பம் மனதிற்கு அருதல் தரும். தோழிகளே உங்கள் அனுபவம் கூறுங்கள்.

shmi அனுபவம்.
link: http://www.arusuvai.com/tamil/node/19413

சரண்யா, இதை நீங்கள் மேலே கொடுக்கப் பட்ட Shmi அனுபவம் தளத்திலே தொடர்ர்ந்திருக்கலாமே ? புதிய இழை தேவையிருந்திருக்காதே தோழி. ஒரே விஷயத்திற்க்கு வெவ்வேறு இழைகள் ஆரம்பிப்பது வீண்செலவு தானே.

மேலும் சில பதிவுகள்