குழந்தை பிறப்பதில் தாமதம்

<!--break-->குழந்தை பிறப்பதில் தாமதம்
அன்பு தோழிகளே

இது எனக்க 39 வது வாரம்.
இன்னும் குழந்தை பிறக்கவில்லை. இப்படி தாமதமானால் சிசேரியன் ஆக தான் வாய்ப்பு என்கிறார்கள். அப்படி ஆனால் எனக்கு நார்மல் டெலிவரி ஆக வாய்ப்பு இல்லையா. என் கணவர் தான் என்னை கவனித்து கொள்கிறார். எனவே எனக்கு நார்மல் டெலிவரி ஆக இறைவனை வேண்டுங்கள்

Pls friends reply me

முடிந்ததை முயற்சி செய்வோம்
முடியாததை பயிற்சி செய்வோம்

வாழ்த்துக்களுடன்
பூர்ணி

அப்படி ஏதும் இல்லைங்க. பொதுவா தாமதமானால் குழந்தை எடை கூடிவிட வாய்ப்பு இருக்கு, அதனால் நார்மல் சிரமம், சிசேரியன் நல்லதுன்னு சொல்வாங்க. சில நேரம் இப்படி வலி எடுக்காம தள்ளி போகும் போது ப்ளீடிங் ஆக வாய்ப்பு இருக்கு... அப்படி ஏதும் ஆனாலும் உடனடியா சிசேரியன் பண்ணுவாங்க. இது எதுவும் இல்லாமல் குழந்தை எடை சரியாக இருந்து வளர்ச்சி முழுமையடைந்து வலி எடுத்து இன்னும் 1 அல்லது 2 வாரத்தில் சுகப்பிரசவம் நடக்கவும் வாய்ப்பு இருக்கு.

ஏன்னா பிள்ளை எப்போ பிறக்கும் என்பதை சொல்வதே நீங்க சொல்லும் கடைசி மாதவிடாயை வைத்து தானே? அதை வைத்து இப்போ குழந்தை தங்கி இருக்கும், இத்தனை வாரம் இருக்கும் என்பதெல்லாம் ஒரு கணக்கு தானே... அது துள்ளியமா சரியா இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அதனால் தான் மருத்துவர்கள் 1-2 வாரம் வரை காத்திருக்கலாம் என்பார்கள். இதை எல்லாம் நினைத்து குழப்பிக்காதீங்க.

சிசேரியன் பற்றிய பயத்தை முதல்ல விடுங்க... எது நடந்தாலும் உங்க குழந்தை ஆரோக்கியமா பிறக்கனும்னு மட்டும் வேண்டிக்கங்க. எனக்கு தெரிஞ்சு சிசேரியன் ஆன என் தங்கை அன்று மாலையே எழுந்து உட்கார்ந்துட்டா, அடுத்த நாள் நடக்க துவங்கிட்டா. அதெல்லாம் மேட்டரே இல்லை. 6 மாதம் வரை கொஞ்சம் கூடுதல் பாதுகாப்பா இருக்க வேண்டி இருக்கும், அவ்வளவு தான். அதை நினைத்து பயம் தேவை இல்லை என்பதற்காக தான் சொல்றேன். உங்களுக்கு இறைவன் அருளால் நல்லபடியா சுகப்பிரசவம் ஆக பிராத்தனைகள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நன்றி வனிதா அக்கா
எனக்கு க்ைத்தும் நார்மலாக உள்ளது.
பொதுவாக எந்த வாரத்திலிருந்து எந்த வாரத்திற்குள்ளாக குழந்தை பிறக்கும். கடைசி வாரத்திலும் நார்மலாக பிறக்க வாய்ப்பு உள்ளதா.
எனக்கு குழந்தையின் எடை முதல் அனைத்தும் நார்மலாக உள்ளது

முடிந்ததை முயற்சி செய்வோம்
முடியாததை பயிற்சி செய்வோம்

வாழ்த்துக்களுடன்
பூர்ணி

hai poorni dont feel neenga ippa eathapathium kavalapadathinga. neenga unga baby nenaichu santhoshama irukanum.

hai poorni dont wry. nenga relaxa irunga dr koduthulla date enna atharku innum natkal ullathuthana appuram etharkaga bayam. normal delivery agum nengal kulapi kolla vendam ok. late aga baby piranthal athu female baby aga irukalam nu nan kelvi pattiruken but unmaiya ennanu therila unga baby piranthathu sollungal ok i will pray for u and ur little princess

Enakku may 2 date solli irukkanka pa. Analum ellarum solranka doctor sonna date ku munnadi porantha normal delivery aka irukkum illaina doctor solra date varaikkum pona cisarian akalamnu solranka. Athanala than payama irukku pa. Pls pray for me

முடிந்ததை முயற்சி செய்வோம்
முடியாததை பயிற்சி செய்வோம்

வாழ்த்துக்களுடன்
பூர்ணி

வனிதா சொல்லுரது சரி தான் கவலை வேண்டாம் தோழி எனக்கும் சீசேரியன் தான் டாக்டர் சொன்ன‌ தேதிக்கு முன்னாடியே எனக்கு குழ்ந்தை பிரந்து விட்டது நானும் 2 நாள் எழுந்து உகந்துடேன் எனக்கு எதிர் பெட்லே இருந்த ஒரு தோழி அவஙலுககு சொன்ன‌ தேதிய‌ விட‌ 10 கழிச்சி நர்மால‌ தான் குழ்ந்த‌ பெத்தங்க‌ அதனால‌ தேதி நினச்சி கவலை படதிஙக‌ உஙகளுக்கு நார்மலக‌ குழ்ந்தை பிரக்க‌ நானும் மற்ற‌ தோழிகலும் தூஆ செய்யிரோம் பயம் வேண்டாம் பயம் தான் நமக்கு முதல் எதிரி கடவுள‌ நம்புஙக‌ எல்லாம் நல்லதேவே நடக்கும்

Hi Poorni,
I had a baby boy born after the delivery date and that was a normal delivery. As we are in US, we came to know that it was a baby boy. Every body used to tell that as it is a boy, the delivery will happen before the expected delivery date.
My doctor had fixed the time to induce, If in case I did not have pain after my delivery date.
In the evening of 10th Dec (on my delivery date) I had a pain (that too very less pain) and when we went to hospital doctor told i am in early labor. Immediately we admitted in the hospital and my baby born on 11th Dec in normal delivery. He was just 4gms less for 4 kg. Baby weight only will increase as the day goes. Other than that you no need to worry for anything.

I had a friend who's delivery date is just 5 days before me. For her the normal delivery happened 10 days before the expected delivery date.

So No body can tell you whether you will have a normal delivery or c-section. I will pray for you.
All the best Poorni.

Best Wishes,
Jeyalakshmi. B

மேலும் சில பதிவுகள்