அன்பு தோழிகளே வணக்கம்
எனக்கு திருமணம் ஆகி 11 மாதங்கள் ஆகிறது ...திருமணத்திற்கு முன் சரியாக PERIODS ஆனது ....நாங்கள் 1 OR 2 வருண்டகள் களைத்து தான் குழந்தை பெற்றுகொள்ளலாம் என்று முடிவு செய்திருந்தோம் ...ஆனால் எனக்கு நீர் கட்டி வந்துவிட்டது .நான் டாக்டர் இடம் ஆலோசனை செய்தேன் ..நீர் கட்டி LITE ஆகதான் இருக்கிறது PROBLEM இல்லை என்று கூறினார்கள் ....3 மாதங்கள் TABLET குடுத்தாங்க ...3 மாதம் PERIODS சரியாக 30 நாட்களில் வந்தது ... last APRIL 7th எனக்கு PERIODS ஆனது ..இது வரைக்கும் ஆகவில்லை ...இன்றையோடு 38 நாட்கள் ஆகிவிட்டது ....வேறு மருத்துவம் உள்ளதா தெரிந்தால் சொல்லுங்கள் தோழிகளே PLEASE....மிகவும் பயமாக இருக்கு தோழிகளே இதனால் பெரிய பிரச்சனை வந்து விடுமோ என்று ....
நீர் கட்டி
please reply me friends....
saran siran
Pregnency teat panni parthingala
நீர் கட்டி
am sure....confirm a ila...my health problem only...Pcod pblm nalatha delay agathu....3month tablet pota apa corrrect vanthuchu....march oda tablet mudinchu....April 7th date achu...adhuku apram agave ila today varikum...
saran siran
Whats ur height and weight..height ku etha weight eruka ella high ah
நீர் கட்டி
My height 176....Weight 71...5month before a 55 dhan irunthuchu....indha 5 or 6 month kula dhan ivlow weight.....
saran siran
Fine neerkatti periya probs ella daily walking ponga then drink more water and rice ah vittutu chappathi sapidunga keerai fruits sapidunga unga weight reduce aka aka entha probs also reduce akum
நீர் கட்டி
Ok Ok Thanks for ur reply....nenga sona mathri panra.....
saran siran
Sure do it all the best
saran siran
neerkattyin alavu kuraya kuraya unga periods regular akum periods regular ana neenga concieve akalam
நீர் கட்டி
ok kanidipa panra....romba nandri....