நான் இந்தியாவுக்கு அடுத்த மாதம் கிளம்புகிரேன்.நான் இருப்பது USA.எவளவு தங்கம் எடுத்துடு போகளாம் என தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.
நான் இந்தியாவுக்கு அடுத்த மாதம் கிளம்புகிரேன்.நான் இருப்பது USA.எவளவு தங்கம் எடுத்துடு போகளாம் என தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.
யாஸ்மின். ஓரு கிலோ தங்கம் வரை
யாஸ்மின். ஓரு கிலோ தங்கம் வரை தாராலமாக எடுத்துட்டு போகலாம்.
Yasmin
எவ்வளவு நகை எடுத்துட்டுப் போனாலும் அணிந்து கொண்டுசெல்வது தான் நல்லது, பெட்டியிலோ அல்லது கைப்பையிலோ எடுத்துச் சென்றால் இந்தியாவில் நுழைந்ததும் ஏர்ப்போர்ட் டாக்ஸ் கட்டவேண்டி உள்ளது, இது என்னோட அனுபவம்
March 2013: Duty free
From March 2013, Duty free allowance on gold brought in by passengers has been increased. The Rupees 10,000 gold jewelery value limit for male passenger will increase to Rupees 50,000 and for female passengers the duty free allowance on gold of Rupees 20,000 will increase to Rupees 100,000
உன்னை போல் பிறரை நேசி.