hai frds my name is chitra enakku marriage aagi 1 year aaga poguthu ennoda age 29 but naa innum conceive aagala dr kitta treatment ka ga poitu irukean enakku irregular periods laam illa but last march 30 period aanathu innum naa period aagala pregnancy test eduthu paarthappa 1 line tha vanthathu then blood test um panni paarthom athuvum negative tha . but till naa innum period aagala 57 days aaguthu dr femilon tablet 21 days ku kuduthurukkaanga
frds pls tell me enna reason naala enakku periods thalli poirukku pls pls clarify my doubt....
normal periods athanal
normal periods athanal varudhu 3 days or 5 days 3 days means ur egg volume kamiya eruku atha normal size vanthuduchina easy ya conceive agalam 5 days na no problem every thing will be all right volume athigama agurathuku tablet koduthanga then next month naan conceive ayitaen all the best
vaera athavuthu doubt
vaera athavuthu doubt keelunga naan soluraen dont worry we all are with u
thanks
thank u sister
hi chitra devi and archanadevi and other sisters
வணக்கம்
எனக்கு திருமணமாகி நான்கு வருடம் ஆகிவிட்டது. இரண்டரை வருடத்திற்கு பிறகு கரு தரித்து நான்கு மாதங்களுக்குப் பிறகு துடிப்பு நின்று விட்டதால் அபார்சன் செய்து விட்டோம்.
ஒரு வருடத்திற்கு பிறகு இப்போது மருத்துவரிடம் சிகிச்சை எடுத்து வருகிறேன். மூன்று மாதங்களாக மருத்துவரிடம் சிகிச்சை எடுக்கிறேன். போன மாதம் கரு முட்டை வெளிப்பட டாப்லட் கொடுத்தார். வளர்ச்சியடைந்த நான்கு முட்டைகளில் மூன்று கருமுட்டை வெளியாகி விட்டது. ஒரு முட்டை நீர் கட்டியாக மாறி விட்டது என்று சொன்னார். அதற்காக femilon டாப்லட் கொடுத்து உள்ளார். எனக்கு நார்மல் பீரியட்ஸ். கொடுத்த டாப்லட் கருத்தடை மாத்திரை. எனக்கு மிகவும் குழப்பமாக உள்ளது. தெரிந்தவர்கள் உதவுங்கள்.
hai poornima
வணக்கம் பூர்ணிமா எனக்கு திருமணம் ஆகி 1 வருடம் தான் ஆகிறது .அதனால் உங்கள் கேள்விக்கான பதில் தெரியவில்லை . உங்களுக்கு என்ன சந்தேகம் வந்தாலும் நீங்கள் மருத்துவரிடம் செல்லும் போது அவரிடமே உங்கள் சந்தேகத்தை கேட்டு பதில் பெறுங்கள் .
hi poornimakarthikeyan
நான் ஐந்து வருடங்களாக டிரிட்மென்ட் எடுத்து கொண்டு இருக்கிறேன்.எனக்கும் முதல் மூன்றுமாதங்கள் கருதடை மாத்திரை கொடுத்தார்கள். டாக்டரிடம் கேட்டதற்க்கு பீரியட் சரியாக முதல் மூன்று மாதம் இந்த மாத்திரை எடுத்துக்க கூறினார்கள்.
நீங்கள் உங்கள் மருத்துவரிடம் உங்கள் சந்தேகத்தை கேளுங்கள் வீணாக உங்கள் மனதை குழ்ப்ப வேண்டாம்.
hi asha
உஙள் பதிவுக்கு நன்றி.
உங்களுக்கு நார்மல் பீரியட்ஸ் ஆ. இப்போதும் ட்ரீட்மென்ட் எடுத்து வருகிறீர்களா. கருத்தடை மாத்திரை கொடுத்ததினால் குழப்பமாகி விட்டது.
hi poorni
எனக்கு 30- 35 நாள் cycle
கரு தரிக்க
Scan panni parungal
poornima
hi ungaluku andha tablet koduthadhu pcod ku koduthirukangha adha clear panna dhan conceive aga mudium sela vishayam eruku neenga adhatha edula solla mudiyadhu so mail id kodu ma nee sekrama conceive agrathu ku vazhi sollrean