frndz.. plz help me to find an image of umaru pulavar.he is an islamic poiet lived in thoothukudi distric ettayaouram area. he is the author of seerapuranam. plz help me.
frndz.. plz help me to find an image of umaru pulavar.he is an islamic poiet lived in thoothukudi distric ettayaouram area. he is the author of seerapuranam. plz help me.
umarup pulavar
frnds. english typing itku mannikkavum. ponil try panren. help me plz.
நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.
poongkatru
தோலாமொழித்தேவர்
hai subhashakthi
tholamolith thevar enpazu avarukku innoru peyara.?anda peyaril search panina kidaikkuma.
நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.
poongkatru
அச்சச்சோ.. தவறான விடைக்கு மன்னிக்கவும். சீறாப்புராணம் - உமறுப்புலவர்.. இதுதான் சரி
subhashakthi
enakku umaruppulavarin photo venum. aza enga thedalam.enda site il kidaikkum.
நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.
umaruppulavar photo enge
hai frndz yarum illaya help me plz.
நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.
உமறுப் புலவர்
//photo venum.// உங்கள் கேள்வி என் ஆர்வத்தைத் தூண்டிவிட்டது பூங்காற்று. இணையத்தில் தேடினேன். என் கண்ணில் படவில்லை.
பழைய தமிழ்மலர்.... முன்பு இலங்கையில் பாடநூலாக இருந்தது... கிடைத்தால் தேடிப் பாருங்கள். வெகு காலம் முன்பு படம் கண்ட ஞாபகம். வேறு யாராவது இஸ்லாமியப் பெரியாரை உமறுப் புலவர் என்று நினைவு வைத்திருக்கிறேனோ தெரியாது. எதற்கும் முயற்சி செய்து பாருங்கள். சீறாப்புராணம் எண்பதுகளிலும் அங்கு பாடத்திட்டத்தில் இருந்தது. பத்தாம், பதினொராம் வகுப்பு தமிழ் பாடநூல்களில் தேடிப் பாருங்கள். அங்கு வாசிகசாலையில் தேடிப் பார்த்தீர்களா? நீங்கள் தேடுவதற்கு முன் வாசிகசாலை ஊழியர்களிடம் விசாரித்துப் பார்க்கலாம். பழைய வீரகேசரியில் கூட படம் கிடைக்கலாம். கொஞ்சம் நேரம் செலவளித்து தேடிப் பார்க்க வேண்டும். இங்கு இருந்துகொண்டு என்னால் வேறு எந்த வகையிலும் உதவ முடியவில்லை. ;( அங்கு உங்களுக்குத் தெரிந்த தமிழ் ஆசிரியர் யாரும் இல்லையா? உங்களுக்கு அறிமுகமில்லாதவர்களாக இருந்தாலும் கூட உங்கள் ஆரவத்தைப் பார்த்து உதவ முன்வரலாம். விசாரியுங்கள்.
- இமா க்றிஸ்
poongkatru
தொடர்புடைய படங்கள்:
http://www.tamilheritage.org/kidangku/tamilperiyar/images/thon.jpg
umarupulavar nu tamil la google la poi type seithal image & history
ellame varum tuticorin dist nagalapuram umarupulavar seerapuranam
dear imma
unga padivu nitchayama kidaikkumnu ediparthen. thanx for ur kind advice. libry il try pannanum.en paiyan 5th padikkiran. avarukkatan search panren.
நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.
jeya
unga padivukku mihavum nandri. anda link il try panren.
நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.