ஹாய் ஜானு உங்க வாழ்க்கையில் இனி மகிழ்ச்சி மட்டுமே நிறைந்திருக்க இறைவனை வேண்டுகிறேன்.
பல்லாண்டு, பல்லாண்டு, பல்லாயிரத்தாண்டு வாழ்வில் எல்லா வளங்களும் பெற்று நீடுழி வாழ வாழ்த்துகிறேன்
அன்புடன் பிரதீபா
ஜானகி, திருமணம் நல்லபடியாக முடிந்ததா? இனி என்றும் சீரும், சிறப்புமாக பதினாறு வகை செல்வங்களையும் பெற்று இனிதே வாழ உளமார்ந்த வாழ்த்துக்கள்.
அன்புடன்
ஜெயந்தி மாமி
பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்...
அன்பு ஜானகி,
யார் வீட்டில் விஷேசம்னாலும் முதலில் வந்து வாழ்த்தும் ஜானகியை நாம் வாழ்த்தாமல் இருக்கலாமா?
பல்லாண்டு, பல்லாண்டு, பல்லாயிரத்தாண்டு வாழ்வில் எல்லா வளங்களும் பெற்று நீடுழி வாழ வாழ்த்துகிறேன்.
அன்புடன்,
செல்வி.

வாழ்த்துக்கள்...
ஹாய் ஜானு உங்க வாழ்க்கையில் இனி மகிழ்ச்சி மட்டுமே நிறைந்திருக்க இறைவனை வேண்டுகிறேன்.
பல்லாண்டு, பல்லாண்டு, பல்லாயிரத்தாண்டு வாழ்வில் எல்லா வளங்களும் பெற்று நீடுழி வாழ வாழ்த்துகிறேன்
அன்புடன் பிரதீபா
அன்பின் ஜானகி
அன்பின் ஜானகி,
இனிய மணநாள் வாழ்த்துக்கள்.வாழ்வில் எல்லா வளங்களும் பெற்று நீடுழி வாழ வாழ்த்துகிறோம்.
-நர்மதா & குடும்பத்தினர்.:)
வாழ்த்துக்கள்
ஜானகி அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
நன்றி சகோதிரிகளே
வாழ்த்திய தெரிவித்த செல்வி அம்மா, பிரதீபா, சுகன்யா, நர்மதா அனைவருக்கும் என்னுடைய கோடான கோடி நன்றிகள்.
செல்வி அம்மா உங்களுக்கு போன் பன்னுகிறேன். அங்கு வந்தும் உடம்பு சரியில்லை அதனால் தான் கூப்பிட முடியவில்லை
பிரதீபா வாழ்த்துக்கு மிக்க நன்றி
சுகன்யா உங்களிடம் இது தான் முதல் முறை பேசுகிறேன். வாழ்த்துக்கு நன்றி.
நர்மதா உங்களுக்கு எப்ப டெலிவரி டேட்? உடம்பை கவனமாக பார்த்துக் கொள்ளவும். உங்களுக்கு சுக பிரசவம் ஆண்டவனை பிராத்திக்கிறேன்.
ஜானகி
வாழ்த்துக்கள்
ஜானகி இன்று தான் உங்களுடன் முதன்முதலில் பேசுகிறேன்..நான் புதிதாக இணைந்துள்ளேன்...வாழ்த்துக்கள்
ஹாய் ஜானகி
ஹாய் ஜானு, wish u a very happy mariied life.
இருமணம் கொண்ட திருமண வாழ்வில்
இனிதே வாழ வாழ்த்துக்கிறேன்.
அருமை தோழி ஜானகி
அருமை தோழி ஜானகி ரொம்ப சந்தோஷம் உங்க ஈ மெயில் ஐடி அதே தானே.
என்றென்றும் உங்கள் வாழ்க்கை சர்க்கரை பொங்கலாய் இனிக்கட்டும்.
வாழ்த்துக்கள்.
ஜலீலா
Jaleelakamal
வாழ்த்துக்கள்
ஜானகி, திருமணம் நல்லபடியாக முடிந்ததா? இனி என்றும் சீரும், சிறப்புமாக பதினாறு வகை செல்வங்களையும் பெற்று இனிதே வாழ உளமார்ந்த வாழ்த்துக்கள்.
அன்புடன்
ஜெயந்தி மாமி