அவசரம் தோழிகளே...அறிவுரை கூறுங்கள்...

தோழிகளே நான் follicular study treatment இந்த மாதம் எடுத்துள்ளேன்.ஜூன் 3 ஆம் தேதி hcg injection போட்டாங்க.தற்போது progesterone capsule vaginally(day 1,night 1)use பண்றேன்.எனக்கு pregnancy symptoms எதுவும் இல்ல.period வர அறிகுறியும் தெரில.இது use பண்ணா period வராதா..?எனக்கு 40 tablets குடுதிருகாங்க...நா என்ன செய்ய வேண்டும் plz அறிவுரை கூருங்க தோழிகளே...

Neenga ippotana treatment start panni irukinga konjam wait pannunga

Ennoda doubt adhu illama...progesterone suppositors use pannum bodhu period varuma...illa varama stop aagiduma...plz sollunga

Anything is good for something

எனக்கு தெரிந்த‌ வரை வராது. அது உருவான‌ கருவோட‌ பாதுகாப்புக்காக கொடுப்பாங்க‌ னு நினைக்கிறேன்

சுற்றியிருப்பவ‌ர்கள் சொல்வதையெல்லாம் கேட்டுக் கொள்..!! கற்றுக் கொள்!!தீர்மானிப்பது உன் சுயமாக‌ இருக்கட்டும்..!!

நீங்க‌ கண்டிப்பாக‌ அதை எடுத்துக் கொள்ளுங்கள்

சுற்றியிருப்பவ‌ர்கள் சொல்வதையெல்லாம் கேட்டுக் கொள்..!! கற்றுக் கொள்!!தீர்மானிப்பது உன் சுயமாக‌ இருக்கட்டும்..!!

progesterone tablet ennakum dr kuduthanga baby conceive aana piraku. Yana infection aagama irrukum abortion aagividakudathu endru naan 4 month use panninen ippam 3 yearsla boy baby irruku but intha tabletala ennaku loose motion irunthathu

adi maram kolirnthalthan nooni maram valarum

Hi Friends,

Last 7 month i take treatment,this month he told i have very low AMH level 0.74,please help me how to increase that level.it is possible to conceive?

Hi enaku ippo kuduthurukanga enna panna sollunga period varuma illa conceive ayiruvoma

Same enna achunu sollunga

மேலும் சில பதிவுகள்