ரோஜா கோலம்

இடுக்குப் புள்ளி 15 - 8 வரை

Comments

அறுசுவை டீம், சூப்பர் கலக்கீறிங்க‌ போங்க‌ ..........
இது எப்போதுலேந்து ஏற்கனவே அறுசுவைக்கு பல‌ முகம் இதுல‌
இன்னொரு புது முகமா அருமை........

ரொம்ப‌ தெளிவா இருக்கு,ஈஸியா கத்துக்கலாம்.

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

கோலம் தெளிவான விளக்கத்தோடு கொள்ளை அழகு.....

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

இந்தப் பகுதி மிக அருமையாக இருக்கிறது. பிடித்திருக்கிறது.
சொல்லியிருக்கும் விதம், புரிந்துகொள்ள இலகுவாக அமைந்துள்ளது. நிச்சயம் நிறைய வரவேற்பு இருக்கும். என் பாராட்டுக்கள்.

பலகைத் தரை இருக்கிற வீட்டில் நான் எங்கே போய்க் கோலம் போடுவேன்! கர்ர்.. ;)

‍- இமா க்றிஸ்

சுபத்ராவின் கைவண்ணம் அழகு :) வாழ்த்துக்கள் சுபத்ரா :)
3 கோலங்களையும் நோட்புக்கில் போட்டு வைத்தாயிற்று. எனக்கு மிகவும் பிடித்த ரோஜா கோலம். தினமும் அறுசுவையில் வண்ணமயமாக ஒளிரும் கோலங்களை கண்டு களிக்கலாம். புதிய பகுதியை நானும் வாழ்த்துக்களுடன் வரவேற்கிறேன்.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

உங்க‌ ஸ்டைலில் நானும் கர்ர்.. ஏன்னா என் வீடும் பலகை தரைதான்(சொல்லப்போனா படகு இல்லம்போல‌ மர‌ இல்லம்). நடுங்கும் குளிரில் கோலம்போட்டால் (வாசலில்தான்) விதயாசமா பாக்குறாங்க‌:)

கோலங்கள் மூன்றும் மிக‌ அருமையா இருக்கு.ரோஜா தவிர‌ மற்ற‌ இரண்டும் அம்மா போடுவாங்க‌. பாகற்காய் கோலம் அவரின் ஸ்பெஷல். தேங்ஸ்பா.கலர் காம்பினேஷனும் சூப்பர்.

கோலபகுதி ஆரம்பிச்சாச்சு.கோலங்கள் எல்லாம் அழகாக இருக்கு,கலரும் சூப்பர்.

கோலங்கள் ஒவ்வொன்றும் ரொம்ப அழகா இருக்குங்க.
வாழ்த்துக்கள்ங்க .

நட்புடன்
குணா

சுபத்ரா அக்கா ரொம்ப அழகா போட்டுருக்கீங்க ஒவ்வொரு ரோஜாவும் மிகவும் அழகாக உள்ளது.

அழகு ரோஜாக்கள். சூப்பர் டீம்.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

வாவ்.. சூப்பர்... மை ஃபேவரைட் ரோஸ் கோலம்.. கலர் ஃபுல் & ப்யூட்டி ஃபுல்...

கலை