எளிமையான படிக் கோலம்

நேர் வரிசை, 15 புள்ளியில் மூன்று வரிசை வைத்துத் தொடங்கி, மூன்று புள்ளி வரை குறைக்கவும்.

Comments

படிப்படியாக முன்னேறும், அழகாகும் அறுசுவை போல இந்த படிக்கோலமும் அழகு. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அழகா இருக்கு படிக்கோலம்.

‍- இமா க்றிஸ்

படிக்கோலம் சூப்பர், இனிமேல் தினமும் ஒரு புதுக் கோலம் பார்க்கலாம். அற்புதம்.

படிக்கோலம் அழகா இருக்கு

கலை