குழந்தையின்மை சிகிச்சையில் diane 35 and femilon கருத்தடை மாத்திரையை எதற்காக கொடுத்து உள்ளார் என புரியவில்லை.
போன மாதம் diane 35 சாப்பிட்டு 16ஆம் தேதி பிளீடிங் மிகவும் குறைவாக அதாவது கண்ணில் பார்த்ததோடு சரி. அதன் பிறகு யூரின் போகும்போதெல்லாம் கொஞ்சம் கண்ணில் பட்டுக்கொண்டே இருக்கிறது. இது எதனால்?
இந்த மாதம் femilon டப்லெட் சாப்பிட ஆரம்பித்து விட்டேன் .
இந்த மாதிரி அனுபவம் யாருக்காவது ஏற்பட்டது உண்டா? இந்த பிரச்சனை சரி ஆக என்ன வழி
இன்னும் பிளீடிங் அதே மாதிரி தான் உள்ளது.
sisters pls help me
Help me sisters
hi poornima karthikeyan
dont go for any one consultation, just consult the doctor for your problem, its my hubble request
Raziya Manzooor
hi raziyabanu
நான் வேற எந்த டாக்டர் கிட்டயும் கன்சல்ட் பண்ணல மா. அதே டாக்டர் கிட்ட பேசி பார்த்தேன். அவங்க சொன்ன பதில் எனக்கு திருப்தியாக இல்லை. ஆனாலும் அறுசுவையில் பதிவுகளை கொடுத்து நாம இதைப்பற்றி இன்னும் தெரிந்து கொள்ள முடியும்
Poornima
உங்களுக்கு சிஸ்ட் ஏதும் இருப்பதாக டாக்டர் கூறினாரா?
பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith
hi faridha
Shiphene tablet சாப்பிட்டு 4 கரு முட்டைகள் முதிர்ந்து பிறகு அதில் ஒரு முட்டை வெடித்து வெளியேறாத நிலையில் அது நீர் கட்டியாக மாறி விட்டது. அது ஓவரியில் தங்கி விட்டது. அது சரியான பிறகு ட்ரீட்மென்ட் ஐ கன்டின்யூ செய்யலாம் என்று சொன்னார்.
அதுக்காக கருத்தடை மாத்திரையை கொடுத்தார்.
If you know about this. Please give me a suggestion.
Poornima
கருத்தடை மாத்திரை சாப்பிடுவதால் சிஸ்ட் கரைந்து விட வாய்ப்புள்ளது அதனால் தான் அந்த மாத்திரையை உங்களுக்கு தந்துள்ளார். நம்பிக்கையுடன் மாத்திரை போடுங்கள் விரைவில் நல்லது நடக்க என் வாழ்த்துக்கள்
பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith
hi faridha
நன்றி ஃபரிதா.
நிஜமாகவே உங்கள் பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. கருத்தடை மாத்திரை கொடுத்ததினால் குழப்பமாகி விட்டது.
Poornima
குழம்ப வேண்டாம் பா நம்பிக்கையுடன் இருங்கள் சீக்கிரமே நல்லது நடக்கும் கவலை வேண்டாம்
பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith
sisters
இந்த மாதம் மீண்டும் ஸ்கேன் செய்த டாக்டர் நீர் கட்டி இன்னும் சரியாகவில்லை என்று சொல்லி இருக்கிறார். என்ன செய்வது என்று புரியவில்லை.
hi
எனக்கு இன்று 55 நாள் ஆகுது எனக்கு irregular periods ஆனா நான் 36 நாள்ள hospital போய் urine test எடுத்தேன் positive வந்துசி அப்பறம் blood test எடுத்தேன் pregnant வந்துசி நான் துபாய் வந்தேன் travel பன்னப்ப கொஞ்சம் pain இருந்துசி இதனால பிரச்சனை வருமா நான் இன்னும் hospital போகல
Megala