டிசைன் கோலம் - 3

நேர்ப்புள்ளி, 15 - 1

Comments

Beautiful.... colourful!!! Love it.

ரொம்ப ரொம்ப அழகு... மறுபடி மறுபடி மொபைலில் இருந்து ஓபன் பண்ணி பார்த்துட்டே இருந்தேன்... உடனே போஸ்ட் பண்ண நினைச்சு ஆங்கில பதிவு :D பாருங்க... நிதானமா வீட்டுக்கு வந்தும் மறுபடி உங்க கோலத்தை தான் பார்த்துகிட்டிருக்கேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வாவ்! வாவ்! வாவ்! சுப்பர்ப் சுபத்ரா. கலர் காம்பினேஷன் பளிச்.

‍- இமா க்றிஸ்

கோலம் மிகவும் அழகாக உள்ளது.

புதிய கோலம்.... டிசைனும் கலரும் அழகோ அழகு