பூக்கோலம் - 3

நேர்ப்புள்ளி - 10 புள்ளி, 10 வரிசை

Comments

அழகோ அழகு!!!!!! வேற என்ன சொல்ல....

என்றும் அன்புடன்,
சுபா ராம்.

அழகோ அழகு. கட்டாயம் போட்டுப் பார்க்க வேண்டும். குறித்து வைக்கிறேன்.

‍- இமா க்றிஸ்

அசத்தலான கலர் காம்பினேஷன்..

கலை

கோலம் அழகா இருக்கு. கலர் காமினேஷன் அழகா இருக்கு. கலர் குடுத்த‌ விதம் அழகா இருக்கு. எல்லாமே அழகா இருக்கு. இன்னும் என்ன‌ சொல்ல‌?

எல்லாம் சில‌ காலம்.....