வீடு விற்பனைக்கு உள்ளது

ஹாய் அறுசுவை தோழிகளுக்கு வணக்கம்... நான் சென்னையில் இருகிறேன்... என்னோட மாமனார் வீடு விற்பதாக முடிவு எடுத்துள்ளார்.. வீடு பல்லாவரம் சென்னை ரயில்நிலையம் அறிகில் உள்ளது... இதனுடைய விலை 50,00,000 (48,00,000 முடிக்கலாம் என்று முடிவெடுத்து உள்ளார்கள்..) விருப்பம் உள்ளவர்கள் பதில் அனுபவும்.

வீட்டு மனை முக்கால் கிரவுண்டு..
மொத்தம் அதில் நான்கு வீடுகள் உள்ளது..
கீழ் தலத்தில் இரண்டு வீடுகள்..
முதல் வீட்டில் ஒரு பெரிய ஹால், அட்டச் பாத்ரூம், ஒரு படுக்கறை, & சமையலறை உள்ளது..
இரண்டாவது வீட்டில் ஹால் & சமையலறை சேர்ந்தது போல் இருக்கும் அதில் ஒரு படுக்கறை அட்டச் பாத்ரூம் உள்ளது..
முதல் மேல் தலத்தில் ஒரு வீடு உள்ளது...
அதில் பால்கனி, பெரிய ஹால், அட்டச் பாத்ரூம், இரண்டு படுக்கறை, சமையலறை உள்ளது.
இரண்டாவது மேல் தலத்தில் ஒரு வீடு உள்ளது
அதில் ஒரு படுக்கறை மற்றும் சமையலறை உள்ளது.. பாத்ரூம் வெளியே உள்ளது...
கார் மற்றும் இருசக்கர வாகனம் நிறுத்த இடம் உள்ளது...

Hi,
உங்கள் வீடு பற்றி விபரம் படித்தேன். அது விஷயமாக பேச வேண்டும். உங்கள் எண்ணை எனக்கு SMS அனுப்பவும். எனது எண் 9176719546.

நன்றி,

சாரதி

ம்.. அவர் இந்த பதிவு கொடுத்தது கிட்டத்திட்ட 5 வருடங்களுக்கு முன்பு. இதுவரை அந்த வீடு விற்பனையாகமல் இருக்க வாய்ப்புகள் இல்லை. இந்தப் பதிவினைக் கொடுத்தவர் இதைப் பார்த்து பதில் கொடுப்பதற்கான வாய்ப்புகளும் குறைவு என்று எண்ணுகின்றேன்.

ஹாய் தோழிகளே. நான் முத்துப்பேட்டையில் வசிக்கிறேன்.எங்களுடைய வீட்டை விற்பனை செய்வதாக உள்ளோம். வீட்டின் மதிப்பு ஒரு கோடியே பத்து இலட்சம், இரண்டு மாடி வீடு, கீழ் வீட்டில் ஒரு பெரிய ஹால், ஒரு சிறிய ஹால்,மூன்று பெட்ரூம், அட்டாச்டு பாத்ரூம், கிட்சன்,ஸ்டோர் ரூம், கொல்லையில் மூன்று பாத்ரூம், கார் பார்க்கிங் இன் காம்பவுன்ட். மேல் வீட்டில் கிட்சன்,மூன்று பெட்ரூம்,ஒரு பெரிய ஹால், ஸ்டோர் ரூம், வெளியே ஒரு பாத்ரூம். தேவைப்படுவோர் தொடர்பு கொள்ளுங்கள் தொலைபேசி எண்;9940786272

This house is now available or sold

Which place.

மேலும் சில பதிவுகள்