பூக்கோலம் - 5

இடுக்குப் புள்ளி - 11 புள்ளி, 6 - ல் நிறுத்தவும்.

Comments

பூக்கள் தூவி விட்ட மாதிரி இருக்கு. ரொம்ப அழகா இருக்கு சுபத்ரா.

‍- இமா க்றிஸ்

உங்க கோலம் வச்சி குழந்தைகளுக்கு அழகான ட்ராயிங்கே கத்து கொடுக்கலாம் போல இருக்கே. அழகு பூக்கள். சூப்பர்.

உன்னை போல் பிறரை நேசி.