Hi,
Ennaku marriage agi 1 year aguthu. Nanga baby ku try panrom. But result illa. Ennum hospital poi major check up panni parkala. Konjam bayamagavum iruku yedum problem irukuma nu. Kindly share ur advice.
Hi,
Ennaku marriage agi 1 year aguthu. Nanga baby ku try panrom. But result illa. Ennum hospital poi major check up panni parkala. Konjam bayamagavum iruku yedum problem irukuma nu. Kindly share ur advice.
Roni
Hai neraya protein item sapiduma then citrus fruits aduthuko ma mudicha varai kum mun pathirathil samaigama athu body cool vachiko ma
கும் முன்!!
//kum mun pathirathil// என்ன பாத்திரம் இது!
- இமா க்றிஸ்
இமா
அவங்க முடிஞ்ச வரைக்"கும் மண்" பாத்திரத்தில் சமைங்கன்னுச் சொல்லியிருக்காங்கன்னு நினைக்கிரேன்.
மன்னிக்க வேண்டுகிறேன்
ஆமாம், நன்றி விஜி.
எனக்கு காலைல நாலைஞ்சு தடவை படிச்சும் புரியல. புதுசா என்னவோ வந்திருக்கு போல என்று கமண்ட் போட்டுட்டு போய்ட்டேன். ஸ்கூலுக்குப் போன பின்னாலதான் திடீர்னு பல்ப் பத்திச்சு.
கோபிக்க மாட்டாங்கன்னு நம்புறேன்.
- இமா க்றிஸ்
Tube Light
//kum mun pathirathil// எனக்கு விஜியோட கமென்ட் பார்த்தப்புறம் தான்க புரிஞ்சுது. சரியான ட்யூப் லைட் நான் தான்.
நிறைய மாதுளை சாப்பிடுங்க, தண்ணீர் நிறைய குடிங்க. கரெக்ட் டைம்-க்கு தூங்கிடுங்க, அப்போ தான் உடம்புக்கு நல்ல ரெஸ்ட் கிடைக்கும். ப்ரோட்டீன் அதிகமா இருக்கற உணவு நல்லா சாப்பிடுங்க. இப்போ அதிகமாக எல்லாருக்கும் ஃபோலிக் ஆசிட் குறைவாக இருக்குன்னு சொல்றாங்க. கத்தரிக்காயில் ஃபோலிக் ஆசிட் அதிகமாக இருக்குன்னு கேள்விபட்டேன். அதனால கத்தரிக்காய் நல்லா சாப்பிடுங்க. முட்டைகோஸ் சாப்பாட்டுல சேர்த்துக்கங்க. daily ஒரு செவ்வாழை பழம் சாப்பிடுங்க. முக்கியமா டென்சன் ஆகாதிங்க. All the best
நன்றி
Reply panna friends ku Romba Thanks. I will follow your tips.
முயற்சி செய்வது
//marriage agi 1 year aguthu. Nanga baby ku try panrom.// என் மனசுல படுறதைச் சொல்றேன் ரொணி. கலியாணம் ஆகி ஒரு வருஷம்... இது... ட்ரை பண்ற காலம் இல்ல கண்ணா.
உங்களுக்கு என்று இல்லாம பலருக்கும் சொல்ல நினைக்கிற விஷயம்தான் இது. 'ட்ரை பண்றேன்,' என்கிற எண்ணம் கூட கருத்தரிப்புக்குத் தடையாக இருக்கலாம். மனசு குழந்தை வேணும்னு நினைக்க உடம்பு சுவாரசியம் இல்லாம ஏதோ இயந்திரம் போல செயற்பட... ம்ஹும்! இது இயல்பா நடக்க வேண்டிய விஷயம் இல்லையா! குழந்தைக்காகன்னு இல்லாம ஒவ்வொரு நாளையும் நீங்க ரெண்டுபேரும் சந்தோஷமா ரசிச்சு வாழ்ந்து பாருங்க. இன்னும் ஒரு வருஷம் கழிச்சும் க்ளிக் ஆகாட்டா, அப்போ வேற என்ன பண்ணலாம் என்று யோசிக்கலாம்.
உங்கள் இருவருக்கும் என் வாழ்த்துக்கள்.
- இமா க்றிஸ்
correct madam
correct madam
imma madam
// 'ட்ரை பண்றேன்,' என்கிற எண்ணம் கூட கருத்தரிப்புக்குத் தடையாக இருக்கலாம்.// இது ரொம்ப ரொம்ப உண்மை மேடம். நான் இதை என் அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன்.
என்னோட ஃப்ரெண்ட்ஸ்க்கும் இத தான் சொல்றேன்(relaxed-ஆ இருங்கனு சொல்றேன்.) ஆனால் உங்களை மாதிரி கரெக்ட் வேட்ஸ் பயன் படுத்தி சொல்ல தெரியல எனக்கு. if you dont mind நான் இனி உங்க வார்த்தைகளை பயன்படுத்திக்கறேன்.
part time
Hi,
Ennaku marriage agi 10 month aguthu. Nanga baby ku try panrom. But result illa. Ennum hospital poi major check up panni parkala. Konjam bayamagavum iruku yedum problem irukuma nu. Kindly share ur advice.