கிருஷ்ணஜெயந்தியை முன்னிட்டு

என் பெண்ணுடைய பள்ளியில் கிருஷ்ணஜெயந்தியை முன்னிட்டு நாளை ராதையை போன்று அலங்காரம் செய்து வர சொல்லியிருப்பதால் எவ்வாறு அலகரிப்பது. கொஞ்சம் ஐடியா கொடுங்க. please guide me....

answer give me some ideas...

மேலும் சில பதிவுகள்