பூக்கோலம் - 9

இடுக்குப் புள்ளி, 15 - 8

Comments

அழகு சுபத்ரா. தினமும் இப்படி ஒரு கோலம் கொடுக்கும் அறுசுவைக்கு என் அன்பு நன்றி. ஞாயிறு ஒருநாள்... மிஸ் பண்ணுறேன். ;(

‍- இமா க்றிஸ்

அன்பு சுபத்ரா,

ரொம்பவும் அழகாக‌ இருக்கு. அறுசுவை முகப்புக்கே உங்க‌ கோலங்கள் ஒரு தனி அழகைக் கொடுக்கின்றன‌.

அன்புடன்

சீதாலஷ்மி

அழகழகான நிறங்களில் அழகான பூக்கள்.. கோல நோட்டில் போட்டு வைச்சுக்கிட்டேன்...

கலை