ஹென்னா பொடி...

இயற்கையான‌ மருதாணி இலைகளிலிருந்து தலை முடிக்கான‌ பக் போடும் ஹென்னா பவுடரை எவ்வாறு தயார் செய்வது??

Marudhani powder ,nellikai powder, teacashon neelagiri thailam half lemon ellana curd use pannalam hair nalla valarum smoth and shining erukkum side effect erukathu ma

மிகவும் நன்றி அர்ச்சனா... மருதாணி பவுடருக்குப் பதிலாக‌ மருதாணி இலைகளை அரைத்து அந்த‌ பேஸ்டைப் பயன்படுத்தலாமா??

ஷாலி அருண்

Tharalama pannalam ma

எந்த‌ விகிதத்தில் இதை கலக்க‌ வேன்டும்.

Marudhani 4 spoon nellikai powder 1 spoon curd 1 spoon neelagiri thailam 3drops teacashion mixing ku thakuntha pola ok va

நன்றி அர்ச்சனா அக்கா... நான் செய்து பார்க்கின்றேன்..

ஷாலி அருண்

இந்த ஹென்னா பவுடரை உபயோகித்தால் முடி கலர் கருப்பாகுமா? ப்ளீஸ் சொல்லுங்க.

மேலும் சில பதிவுகள்