மோசன் போக ரொம்ப கஷ்ட படுறான்

ஏன் மகனுக்கு 1 வயது ஆகிறது . மோசன் போக ரொம்ப கஷ்ட படுறான்
. தினமும் வாழைபழம் கொடுகிரைன் . ஆனாலும் ப்ரீய போக வில்லை. அவன் கஸ்ட பட்டு போகும் போது ரொம்ப கஷ்டமா இருக்கு . அவனுக்கு என்ன மாத்ரி உணவு குடுக்க வேண்டும்.நான் காய்கறி சூப் , பருப்பு சாதம் . பால் சாதம், இதுதான் கொடுகிறைன். அவன் இன்னும் தவழ்ந்து மட்டும் இருக்கிறான் . அவன் எஇப்பொது.எழுந்து ஊட்கருவன் . எஇப்பொது நடப்பான்.எனக்கு ரொம்ப கவலையாக இருக்கு.

Hi sudha akka kutty epti erukan food change pannuka fruit athikama atuthukonka water athikama paienuku kutunka paruppu thanniyil rasam,ragi kanji,navathaniyia kanji,egg,eral, ethellam kutunka avanuku ethu set aakumo atha continue panuka sister weigt avlo erukan akka

ML

Kutty paiena ukkara vajju palakunka akka aptithan nan en babakum try pannaen walker vanki athula ukkara vajji palakunka seekiram natapan sila kulanthaika sekiram natakum sila kulanthaika time atukum so dont wry akka

ML

உலர்திராட்சை வெந்நீரில் ஊறவைத்து கரைத்து வடிகட்டி 3 ஸ்பூன் அளவுக்கு கொடுத்து பாருங்கள்

-

மேலும் சில பதிவுகள்