தோழிகளே

.எனக்கு உதவி செய்யுங்கள்....என் தங்கைக்கு திருமனம் ஆகி பத்துவருடம் ஆகிரது.அவளுக்கு சிங்கையில் மூன்றுதடவை குழந்தை டியூப்ல தரித்து டாக்டர் அபார்சன் பன்னிட்டாங்க அவளுக்கு கருப்பை பலகீனமா இருப்பதால் குழந்தைக்கு நீங்க சென்னையில் போய் பாருங்கனு அங்க சொல்லிட்டாங்க.அவள்.இப்ப சென்னையில் சேத்துபட்ல கீதா ஹரிப்ரியா கிட்ட காட்டிட்டுயிருக்கா நான்குமாதமா இன்னும் எதும் இல்ல உங்க யாருக்கும் ஏதும் டாக்டர் தெரிஞ்சா சொல்லுங்க ப்லீஸ்

Please try DR.ISWARYA ( ISWARYA FERTILITY CENTRE )

Thank you kandipa solren neenga solra dr chandralekava plz reply

Allahu akbar

yes madam...rasiyana DR
8098022891

Romba thanksma neenga koduthurukura no dr no ra

Allahu akbar

Dr geetha vum best than i feel four months dr change pannthinga

Thanksma ok solren neenga avangakitta kattiningala.ungaluku entha ooru neenga chennaila irukingala

Allahu akbar

HAI... IAM IN COIMBATORE

Hai ohh apadiya epadiyirukinga ungaluku baby iruka

Allahu akbar

NO MADAM...ENNAKU MARRIAGE AGALE...

மேலும் சில பதிவுகள்