டிசைன் கோலம் - 19

நேர்ப்புள்ளி, 15 புள்ளி 15 வரிசை

Comments

நிறையப் புள்ளிகளோடு அழகான கோலம். எனக்கெல்லாம் இதைப் போட கொஞ்சம் அதிகமாவே நேரம் எடுக்கும்.

‍- இமா க்றிஸ்

சுபத்ரா, அழகு கோலம் :)
//எனக்கெல்லாம் இதைப் போட கொஞ்சம் அதிகமாவே நேரம் எடுக்கும்.// இமா, இது மிகவும் எளிதாக இருந்துச்சு, போட்டுப்பார்த்தாச்சு நோட்ல. நெளிக்கோலம்தான் எனக்கு போடவே வரமாட்டேங்குது :(
(நேர்ப்புள்ளி என்பதால் மிகவுமே எளிமையாக இருந்தது :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.