Hi sister i am now 4 month pregent , today santhara kiraganam yeppa irunthu veliya pogakudathu,yenna pannanum please help me
Hi sister i am now 4 month pregent , today santhara kiraganam yeppa irunthu veliya pogakudathu,yenna pannanum please help me
tholi
Santhra kirakanam aaram pikikum naerathil erunthu
Mutium naeram varai vaeli sella kutathu
ML
In news the they put evening
In news the they put evening 5.56 to 7.05 ,that time only avoid to go out side,or from now itself.
Thanks kalyani sister
Thanks kalyani sister
hi
ok ma fruits, dates,keerai vakaikal, vegetables ellam athikama
Saptunka utampa parthukonka water athikama kutinka
Take care and valthukkal
ML
hai sathya
நாளைக்கு சந்திர கிரகணம் மதியம் 2.44 ல் இருந்து மாலை 6.05 வரை,கிரகண நேரத்தில் எந்த வேலையும் செய்யக்கூடாது,எதையும் கிள்ள கூடாது,நறுக்கக்கூடாது.
sister water kuda kudikka
sister water kuda kudikka kudatha
hai sathya
சாப்பிடக்கூடாது,தண்ணீர் குடிக்கக்கூடாது,எதற்கும் உங்க வீட்டு பெரியவங்களை கேட்டுக்கோங்க.
2014
படிக்கிறோம், அறிவை வளர்க்க. யார் என்ன சொன்னாலும் நாமும் கொஞ்சம் யோசிச்சுப் பார்க்கணும். 'வீட்டுக்கு வெளியே போய் நிற்க வேண்டாம்,' என்கிறார்கள். 'சரி, ஒளிக்கதிர்களால் பாதிப்பு இருக்கலாம்,' எனலாம். ஏற்றுக்கொள்ளக் கூடியது தான்.
கிள்ளுவதும் நறுக்குவதும் என்ன செய்யும்! "சாப்பிடக் கூடாது; குடிக்கக் கூடாது," ஹ்ம்!
மத்தவங்க சொல்றதையெல்லாம் நம்புவீங்கல்ல! அப்போ இதையும் நம்புங்க. இமா அதையே திரும்ப தெளிவா சொல்றேன்... அந்தச் சமயம் நிச்சயம் எந்த வேலையும் செய்யக்கூடாது. நடக்கவே கூடாது. உட்காரவும் கூடாது. கண் சிமிட்டக் கூடாது. மூச்சு விடப் படாது. தூங்கப் படாது. பேசப் படாது. சிந்திக்கப் படாது. கேள்வி எதுவும் கேட்கப் படாது. டீவீ பார்க்கப்படாது. ரேடியோ கேட்கப் படாது.
மேலே சொன்னவையெல்லாம் எங்களுக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றால்... மீதி வேலைகளால் மட்டும் பாதிப்பு வரும் என்பது எப்படி!!
கிரகணக் கதிர்களால் பாதிப்பு வருவதாக இருந்தால் நாம் எதுவும் செய்யாமல் இருந்தாலும் கூட அனைவரும் பாதிக்கப் படுவோம் இல்லையா!
'ஏதாச்சும் ஆகிருமோ!' என்று யோசிக்கத் தெரியுது. 'எப்படிச் சாத்தியம்!' என்று யோசிக்கவும் தெரியணும். இது 2014. தொட்டதெற்கெல்லாம் கவலைப்படாமல் ஈஸியா இருங்க.
~~~~~~~~~~
இழை சந்திரகிரகணம் பற்றியது. //fruits, dates, keerai vakaikal, vegetables ellam athikama
Saptunka utampa parthukonka water athikama kutinka// என்கிற பதில்... !!! :-) இழை மாறிப் பதில் வந்து இருக்கா! :-)
- இமா க்றிஸ்
ok sister but periyavanga
ok sister but periyavanga sonnathala konjam payam athu naalatha
கிரகணம்
:-) புரியுது சத்யப்ரியா. வீட்ல சொல்றதைக் கேளுங்க. பிறகு சும்மா சின்னச் சின்ன விஷயத்துக்கும் 'இதால இருக்குமோ!' என்று மனசு யோசிக்காம இருக்கும்.
இங்க கேட்கிறதை விட அது ஈஸி. ஏதாவது நாலு விஷயம் மட்டும் தவிர்க்க வேண்டி இருக்கும். இங்க வந்து கேட்டு, இப்போ நாங்க ஆள் ஆளுக்கு நாலு சொல்லி லிஸ்ட் எவ்வளவு நீ..ளமாப் போய்ருக்கு பாருங்க. :-))
யாராவது ஆகாது என்று சொல்லி இருப்பதை யோசிக்காம இன்றைக்கு பண்ணி இருந்தீங்க என்றால் கூட நாளைக்கு யோசிக்கப் படாது நீங்க. இவற்றால் நிச்சயம் எதுவும் தப்பு ஆகாது. கவலைப் படாம சந்தோஷமா இருங்க.
- இமா க்றிஸ்