பூக்கோலம் - 25

இடுக்குப் புள்ளி - 7 புள்ளி, 4 - ல் நிறுத்தவும்.

Comments

கோலம்,கலர் ரொம்ப அழகு

அழகாக இருக்கிறது.

‍- இமா க்றிஸ்

superab have a nice day

கோலமும், கலரும் மிக அழகு :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

கோலம் ரொம்ப‌ அழகா இருக்கு.
கலர் காமினேசன் இன்னும் சூப்பர்.

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *