தோழிகளே சகோதத்ரிகளே எனக்கு யோசனை சொல்லுங்க .என் பொன்னுக்கும் ஷாலினி போல
கவனகோளாறுதான் கர்ப்பமாயிட்டா.அப்புரம் அபார்சன் பன்னபோரேனு சொன்னா நான் ஒரு உயிரே அழிக்கிரது தப்பு.இத பெத்துக்கிட்டு.பேமிலி பிலானிங் பன்னிக்கோனு சொன்னென். இப்ப என்ன பிரச்னைன்னா இங்க துபாயில் குடும்பகட்டுப்பாடு பன்னகூடாதாம்.இவளுக்கு முதலும் சிசேரியன் இப்பவும் சிசேர்யனாதான் இருக்கும்னு நினைக்கிரேன்.அபடியிருந்தா உடனே இந்தியா வந்தா அங்க பேமிலி பிலானிங் பன்னுவாங்களா. பன்னலாமா இல்ல ஒருவருடம் காப்பர் டி போடலாம.எனக்கு ஒரு யோசனை சொல்லுங்க
நானெல்லாம் ஏங்கி
குழந்தைக்காக நானெல்லாம் ஏங்கி கொண்டிருக்கிறேன் .. அவசரப்பட்டு ஆபரேசன் செய்துவிட்டு பின்னால் புலம்புவதை விட இமாம்மா யோசனை தான் பெஸ்ட்...
இமாம்மா
பேமிலி ப்ளானிங் என்ற வார்த்தையை அப்படி தான் புரிந்து வைத்துள்ளேன்.
பேமிலி ப்ளானிங்-குடும்ப கட்டுப்பாடு. ன்னு தான் கேள்வி பட்டிருக்கிறேன்.
எனக்கு கூட தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்.
தவறுதலாக சொல்லிருந்தால் சாரி ம்மா.....
அன்பு தோழி. தேவி
இமா உங்கள் பதிலுக்கு நன்றி
இமா உங்கள் பதிலுக்கு நன்றி மகளும் மருமகனும் ஒரு குழந்தையே போதும்னு சொன்னாங்க.அபார்சன் பன்ன போனாங்க.நானும் என்கனவரும்தான் புத்திசொல்லி எங்களுக்குதான் நீ மட்டுமா இருந்துட்டே.உன்பொன்னுக்காவது ஒரு துனை வேனும்னு கட்டாயபடுத்தினோம்.இவளுக்கு இரன்டு வருடத்தில் ரென்டு தடவை ஆபரேஷன் இதுவும் சிசேரியன்னா அவளுக்கு தெம்பேயிருக்காது போதும்னு முடிவு பன்னியாச்சு.ஆனால் இங்க பன்னமுடியாதுனு சொல்ராங்க அதான் புரியல.என்னபன்னனும்னு நீங்க சொல்ரது எனக்கு புரியுது.ஆனால் எங்க ஊரில் பேமிலிப்லானிங்தான் குடும்பகட்டுபாடுனு சொல்வாங்க இமா அதான் நானும் அப்படி சொன்னேன்.எனக்கு இப்ப என்ன யோசனை தேவைன்னா இங்க சிசேரியன் பன்னினா ரென்டுமாசத்தில் ஊருக்கு போய் பன்னுவாங்களான்னு தெரியனும்மா.அதான் யாருக்கும் தெரிஞ்சா சொல்லுங்க.ஹசினா உங்க நிலமை எனக்கு புரியுது.உங்க அனுபவம் யாருக்கும் வரகூடாதுனு நினைக்கிர உங்க நல்லமனசுக்கு அல்லாஹ் சந்தோஷத்தை கொடுப்பான். இன்ஷாஅல்லாஹ்.நானும் துவாசெய்ரேன்மா
அஷ்வத்தேவி எனக்கு அதுப்பத்தி
அஷ்வத்தேவி எனக்கு அதுப்பத்தி தெரியலமா 8மாசம்தானே நீங்க டாக்டர் பாருங்க பயபடாதீங்க ரிலாக்ஷாயிருங்க ஒன்னும் இருக்காது.மூவ்மென்ட் மட்டும் சரியா கவனிங்க டாக்டர் பாத்துட்டுவந்து சொல்லுங்க உங்களுக்கு ஒருகுறையும் இருக்காது.ஆஷிகா கவலபடாதிங்கம்மா உங்க ஆதங்கம் எனக்கு புரியுது.சீக்கிரம் அல்லாஹ் உங்க என்னத்தை நிறைவேத்துவானாக ஆமீன்
immama
முயர்சி சய்கிரன் இமாமம்மா
enakku oru ponnu iruku.. 2
enakku oru ponnu iruku.. 2 vaiyathu..enaku copper t podurathu patri sollunga.. ithunala entha side effect kidayatha??? loop vacha udamu kundaidumnu sollranga...itha pathi konjam sollunga plss sister
குடும்பக் கட்டுப்பாடு
குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்.இரண்டாவது குழந்தைக்கு இரண்டு வயது முடிந்து விட்டது.நார்மல் டெலிவரி..ஹோஸ்பிட்டல்ல ரிட்டன் அட்மிட் ஆகி திரும்ப செய்ய பயமா இருக்கு...இரண்டு வருடம் கேப் விட்டு பன்றதால வலி அதிகம் இருக்குமா...உங்கள் அனுபவத்தை சொல்லுங்க
Jaisripriya
ஜெய்ஶ்ரீ ப்ரியா
வலி இல்லாமல் இராது. //இரண்டு வருடம் கேப் விட்டு பன்றதால வலி அதிகம் இருக்குமா// அப்படியும் இராது.
காரியம் ஆக வேண்டும் என்றால் வேதனைகளைப் பொறுத்துத்தானே ஆகவேண்டும்!
- இமா க்றிஸ்