மார்பு வலிக்கிறது உதவவும்

என் பிரியட் தேதி 24 எனக்கு 10 ல் இருந்தே ஒரே மார்பு வலி இது கர்பத்திர்கு அறிகுறியா? இல்லை வேறு எதும் பிரச்சனையா தயவு செய்து எனக்கு பதில் சொல்லுங்க தோளிகளே

எனக்கும் இதே சந்தெகம் தான் பா.சில நாட்களாக மர்பகம் வலிப்பது போன்ற உணர்வு .ரொம்பவே பயமா இருக்கு.யராவது தெரிந்தால் சொல்லுன்கள்

கவலைப்ட்தீங்க் எல்லாம் நல்லதாவே நடக்கும் சீக்கிரம் நல்ல செய்தி சொல்லுவீங்க......உங்கலுக்கு திருமணம் ஆகி எவ்வளவு நாள் ஆகுதுபா

எல்லாம் நன்மைக்கே

எப்படி இருக்கீங்க இது மாதிரியான வலி எனக்கும் இருந்தது அது ovulation time ல சில பெண்களுக்கு வலிக்குமாம் அந்த மாதிரி நேரங்களில் உப்பு கம்மியா சேர்த்துக்க சொன்னாங்க அது சில நேரங்களில் கர்பத்தின் அறிகுறியா கூட இருக்கலாம்

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

yenakku january vanthal 2yrs complete aagum pa yethuku pa keteenga

enakkum ippa marbu vali irukkuppa...unggulukku ippa eppati irukku pain...stop aagitta...good news irukka...

எல்லாம் நன்மைக்கே

enakum maarbu vali irukkudhu 25sep period date. naan intha month foliculler study pannirukken pa.enaku good result kidaikkuma frnds... enaku payama iruku pa..enaku positive result vara pray panunka pa.

Muthumari

ennakku period date sep 22... marbu valikkuthu pa... yenna pannanum vali poga

sometime pregnent aagirundhalum maarbu valikkumaam. then periods vara pogudhu yendralum maarbu valikkumaam frnd. ellam kadavul kaile dhan iruku pa.. enna nadukumonu payama iruku...neenga payapadathinga ellam nallathave nadakkum.....

Muthumari

Enakum entha problem than plz ethuku enna pannalam sollunga plz

marbagam naduvula kaalaila iruthu pain irukku enna reason sister.my age 23.
one year aaguthu marriage aagi.pls reply pannuga.

மேலும் சில பதிவுகள்