Thyroid problem இருந்து குழந்தை பாக்கியம் பெற்ற தோழிகள் நீங்கள் மேற்கொண்ட சிகிச்சை முறைகள் , வேறு என்னென்ன மாற்றங்கள் செய்து பலன் கன்டீர்கள் என்று இங்கு வந்து பகிர்ந்துக் கொண்டால் என்னை போன்ற Thyroid ப்ராப்ளம் உள்ள தோழிகளுக்கு மிகவும் உதவியாக இருக்குமென நம்புகிறேன். கண்டிப்பாக பதில் போடுங்கள் தோழிகளே .. ப்ளீஸ்......
hai renuka
ரேணுகா உங்களுக்கு எத்தனை வருடமா தைராய்ட் இருக்கு,எனக்கும் தைராய்ட் சின்ன வயதில் இருந்தே இருக்கு,எனக்கும் குழந்தை இல்லை.
hi renuka enakum thyroid prob
hi renuka enakum thyroid prob irunthuthu past 5 yrs aft i know that to take tab aft i take som treatment also for baby now i hav boy baby for god grace so consult a good doctor take care
ரேனுகா பயப்படாதீங்க எனக்கு
ரேனுகா பயப்படாதீங்க எனக்கு வயசுக்கு வந்ததிலிருந்து இருந்துயிருக்கு எனக்கு தெரியல.ஆனால் கல்யானம் ஆகி நான் 5வருடம் குழந்தை இல்லை குழந்தைக்காக வைத்தியம் பன்னும்போதுதான் சென்னையில் எனக்கு தைராயிடு இருப்பது தெரிந்து அதற்கான ட்ரீட்மென்ட் எடுத்துக்கொன்டேன்.நான் குழந்தையும் பெற்றேன் அதனால் கவலை வேன்டாம்.
kiruthiga (thyroid)
கிருத்திகா எனக்கு ஒரு மகள் இருக்கிராள். அவ பிறந்தத பின் 7 வருடமா இருக்கும்மா. 2வது குழந்தைக்காக முயற்சி செய்து 2 முறை கருசிதைவு நடந்து விட்டது. ட்ரீட்மென்ட் செய்தும் பலனில்லை. நீங்கள் கவலைப் பட வேண்டாம்மா. கட்டாயம் உங்களுக்கு குழந்தை கிடைக்கும். முருகன் அருள் புரிவார். நீங்கள் மருந்து தொடர்ந்து போடுங்கள்.
benz khader & nisa 72
இரண்டு பெருக்கும் வாழ்த்துக்கள்மா. எனக்கு ஒரு மகள் இருக்கிராள். 7 வயது. 2 வது குழந்தை தான் இல்லை. 6 வருடமாக கிடைக்கவில்லை. 2 தடவை தானாகவே கரு கலைந்து விட்டது. ஆனால் என் நம்பிக்கை மட்டும் குறையவில்லை. கரு தரித்தவுடன் தைராயிட் டப்லட் mg கூட போடனுமா? டாக்டர் கருசிதைவுக்கு தைரொயிட் தன் காரனம்னு சொன்னர்.
தைராய்டு பிரச்சனை
எனக்கு இறைவன் கருணையால் பெண் ஒன்றும் ஆண் ஒன்றுமாக இரு குழந்தைகள் உள்ளனர்..மூத்தவளுக்கு இப்போது நான்கரை வயது..அவள் பிறந்து ஒரு வருடம் கழித்து யதேச்சையாக பரிசோதித்து பார்த்த போது மிக அதிக அளவில் (TSH 24) இருந்த்து..பரிசோதனை நிலையத்தில் இருந்த பெண் குழந்தை இருக்கிறதா என ஆச்சரியமாக கேட்டார்..பின்னர் மருத்துவரை அணுகி மருந்து சாப்பிட ஆரம்பித்தேன் (thyronorm 50mcg).இரண்டு மாதங்கள் தவறாமல் மருந்து எடுத்த பின்னர் கட்டுக்குள் வந்து விட்டது..பையன் பிறந்து 5 மாதங்கள் முடியப் போகிறது..இரண்டாம் குழந்தைக்கும் முயற்சி செய்த ஒரு மாதத்திலேயே கரு தங்கி விட்டது..கர்ப்ப காலத்தில் மட்டும் மாத்திரை கூடுதல் அளவு போடச் சொன்னார்கள்..75mcg எடுத்துக் கொண்டேன்..எனவே நம்பிக்கையுடன் இருங்கள் தோழிகளே..உங்கள் தைரியத்திற்காக தான் இந்த பதிவு..
பின்குறிப்பு: ஆனால் எனக்கு தைராய்டு இருப்பதற்கான எந்த அறிகுறியும் தெரிந்ததில்லை..மாதவிடாய் பிரச்சனையும் கிடையாது..அம்மா மற்றும் அவர் தங்கைகள் எல்லோருக்குமே இப்பிரச்சனை இருந்ததால் சும்மா டெஸ்ட் செய்வோம் என்று பார்த்தது தான்..
tnx sanitha
நேரம் எடுத்து எனக்காக பதில் போட்டு நம்பிக்கை தரும் அறுசுவை தோழிகளுக்கு நன்றிகள். நன்றி ஷனிதா. நான் கேட்ட டாக்டர்ஸ் சொன்னாங்க கர்ப்ப காலத்தில மருந்து கூட போட தேவயில்லனு. அது தன் பிழைன்னு பின்பு தான் புரிந்தது. உங்கள் பதில் ஆறுதலாக உள்ளது ஷனிதா.
எனக்கு வெயிட் கூடிச்சு. வேறு எந்த அறிகுறியும் இல்லம்மா.
now am taking 50 mg during
now am taking 50 mg during pregnency also 50 mg pothum nu my doctor sonnanga pa
benz khader
அப்பிடியா?.... ஒவ்வோரு டொக்டர் ஒவ்வோரு மாதிரி சொல்லும் போது தான் குழப்பமா இருக்கு....
யாராவது சொல்லுங்க
மாசமா இருக்கும் போது எத்தனை முறை தைரொயிட் செக் பண்ணனும். & போலிக் அசிட் + அயன் டப்லட் கர்ப்பமா இருக்கும் போது போடலாமா?...